TET/TNUSRB CHALLENGE TEST 13

0
2554


CHALLENGE TEST-13 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி- 9 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் பருவம் 1

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your 9th std term 1 இலக்கணம்

Name
District
Whatsapp (Optional)
1. எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, ………… ஆகும்.

2. ஒரு தொடரில் எழுவாயும் செய்யப்படும் பொருளும் எவ்வாறு மாறும்?

3. ஒரு தொடரில் பயனிலை எவ்வாறு மாறும்?

4. படித்தாய் என்ற தொடரில் பயின்று வருவது?

5. பயனிலை எத்தனை வகைப்படும்?

6. வினைமுற்று பயனிலையாக வந்தால் அது………. எனப்படும்.

7. விளையாடுபவன் யார்? இத்தொடர் எதற்கு எடுத்துக்காட்டு?

8. ஒரு சில இடங்களில் தவிர ஒரு சொற்றொடரில் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் மூன்றும் ஒரு வரிசையில் தான் வர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

9. பெயர் சொல்லுக்கு அடையாளம் வருவது வினையடை என்கிறோம். வினைப் பயனிலைக்கு அடையாறு வருவது பெயரடை என்கிறோம்.

10. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது……. எனப்படும்.

11. எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தால் அது……… எனப்படும்.

12. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை………

13. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை…………..

14. குமரன் மழையில் நனையவில்லை என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

15. என் அண்ணன் நாளை வருவான் என்பது எவ்வகை தொடருக்கு எடுத்துக்காட்டாகும்?

16. இது நாற்காலி என்னும் தொடர் எவ்வகை தொடருக்கு எடுத்துக்காட்டு?

17. பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதும் ஆன சொல்……… எனப்படும்.

18. பகுபதத்தின் உறுப்புகள் மற்றும் வகைகள் எத்தனை?

19. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்ற காலம் காட்டுவது……..

20. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது………

21. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது………

22. பாரீர் எவ்வகை வினைமுற்று விகுதிக்கு எடுத்துக்காட்டாகும்?

23. ஓடின என்பது எவ்வகை வினைமுற்று விகுதிக்கு எடுத்துக்காட்டாகும்?

24. பறிக்காதீர் என்பது எவ்வகை யான இடைநிலை ஆகும்.

25. நடந்தனன் என்ற சொல்லில் அன் என்பது எவ்வகை பகுபத உறுப்பிலக்கணத்தை குறிக்கும்?

26. பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கு விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து……….. ஆகும்.

27. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

28. தனி வினை அடிகளைக் கொண்ட வினைச்சொற்களை தனி வினை என்பர். கூட்டு வினையடிகளை கொண்ட வினைச்சொற்களை கூட்டுவினை என்பர்.

29. கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை………. எனப்படும்.

30. ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கண பொருளைத் தரும் வினை………. எனப்படும்.

31. தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளது?

32. திணை பால் இடம் காலம் காட்டும் விகுதிகளை பெறும்வினை………..

33. இருவகை வினைகளாகவும் செயல்படும் வினைகள் எடுத்துக்காட்டு………

34. பேச்சு மொழியிலேயே………. ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

35. தமிழ் மற்றும்………., மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம் பெறும்.

36. கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம்…………

37. மரபையும் பட்டறிவையும் தாண்டி சொற்களை ஒழித்துப் பார்த்தும் வல்லினம் மிகும் மிகா இடங்களை அறிவதற்கு எளிய வழி எனலாம்.

38. தனிக்குற்று எழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்தின் பின்……..

39. கூவாக் குயில் இத்தொடரில் பயின்று வந்துள்ள பெயரெச்சத்தின் வகை?

40. வாழ்க்கைப் படகு என்பது என்ன சொல்?

41. வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்வையில் வல்லினம்…………

42. மல்லிகைப்பூ என்பது எவ்வகை தொகை?

43. ……….. எண்ணும் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

44. திசை பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

45. அதற்கு இதற்கு எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம்……..

46. சுட்டெழுத்துகளுக்கு பின் வல்லினம் மிகாது.

47. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

48. வல்லினம் மிகுந்து வருதல்………. புணர்ச்சி இன் பார்க்கப்படும்.

49. சொல் அமைப்பின் கட்டுப்பாடுகளை பேணவும் பொருள் மயக்கத்தை தவிர்க்கவும் பேச்சின் இயல்பை பேணவும் இனிய ஓசைக்காகவும் இவ்வுலக்கண எழுத்துகளின்………… தேவைப்படுகிறது.

50. வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகுமா?