1.
எ என்ற உயிர் எழுத்து ___ இடமாக கொண்டு பிறக்கிறது
2.
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்களில் வேறுபட்டது எது?
3.
இருதிணை ஐம்பால் மூவிடங்குகளுக்கும் பொதுவாய் வருவது
4.
நாவின் நுனி, மேல்வாய் பல்லின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
5.
குறிப்பு வினையெச்சம்___ வெளிப்படையாக காட்டாது
6.
பாடுகின்ற பாடல் என்பது
7.
விகுதி பெற்றும் வராமலும் வருவது
8.
பின்வருவனவற்றில் ஏவல் வினைமுற்று சொல்
9.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
10.
அவன் பொன்னன் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்
11.
தடையின்றி மிகுதியாக- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
12.
மேல் வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் துடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து
14.
பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு
15.
வாய் திறத்தல் ஆகிய முயற்சியால் பிறக்கின்ற எழுத்துக்கள்
16.
நாவின் நுனி அன்னத்தின் நுனியை பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்
17.
எச்சம் எத்தனை வகைப்படும்?
18.
வினைமுற்று எத்தனை வகைப்படும்
19.
நாவின் நுனி, அண்ணத்தின் நுனி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
20.
தெரிநிலை வினையெச்சம்____, ____ வெளிப்படையாக காட்டும்
21.
பயனற்ற செயல்- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
22.
கருத்தாவை மட்டும் விளக்குவது
23.
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
24.
வினையெச்சம் எத்தனை வகைப்படும்?
25.
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து
26.
வியங்கோள் வினைமுற்று விகுதிகளில் வேறுபட்டது எது?
27.
எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
28.
அறியாமை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
30.
மெல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
32.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
33.
பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?
34.
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்
35.
படித்தனள் மகிழ்ந்தாள் என்பது எவ்வகை எச்சத்திற்கு எடுத்துக்காட்டு
36.
கீழ் இதழும் மேல் வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
37.
மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது
39.
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
40.
பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று
41.
நாவின் முதல், அண்ணத்தின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
42.
ஏவல் ஒருமை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு
43.
ஒன்றன் செயலை குறிக்கும் சொல்
44.
விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று___ பொருளில் வராது
45.
வெளிப்படைத்தன்மை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
46.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று
47.
ஒருமை பன்மை வேறுபாடு காட்டாதது
48.
பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்
49.
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
50.
நாவின் இடை, அண்ணத்தின் இடை இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்