TET/TNUSRB CHALLENGE TEST 08

0
3216


CHALLENGE TEST-07 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி– 7 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் முழுவதும்.

7ஆம் வகுப்பு தமிழ் ஆன்லைன் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your 7th std Tamil ilakkanum full test

1. சுறுசுறுப்பு என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?

2. மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் என்பதில் ஆடல் என்னும் வார்த்தை குறிப்பது…….

3. இலை வேல் என்பது எந்த வகை சொல்?

4. மருப்பூசி, மார்போலை என்பது எந்த வகை சொல்?

5. தேசம் என்பது எந்த வகை சொல்?

6. போனம் இதன் பயிற்று வந்துள்ள குறுக்கம் எது?

7. இறைவனடி சேர்ந்தார் என்பது எந்த வகை தொடர்?

8. மலரன்ன சேவடி .. இதில் உவம உருபு எது?

9. கயல்விழியை உருவகமாக மாற்று…

10. மதிமுகம் என்பது என்ன?

11. ஐகாரம் இடையில் குறுகி ஒலிக்கும் போது பெரும் மாத்திரை அளவு?

12. ஓர் எழுத்து ஒரு மொழி மொத்தம் எத்தனை?

13. நட, போ, செய் என்பன எந்த வகை பகாப்தங்கள்?

14. அணி இலக்கணம் கூறும் நூல் எது?

15. வண்டு என்பது எவ்வகை குற்றியலுகரம்?

16. குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு என்ன?

17. தனிக்குரிலை அடுத்து வரும் வல்லின உகரம் என்ன?

18. நல்குரவு என்பது எவ்வகை சொல்?

19. வெற்றிலை நட்டான் எவ்வகையாகுபெயர்?

20. உவமை உவமேயம் இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு அமைவது??

21. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து எழுது..

22. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

23. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

24. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

25. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாக கூறுவது?

26. ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது………..

27. தவறான இணையை கண்டுபிடி

28. நன்னூல் எவ்வகை நூல்?

29. தவறான வகைகளை தேர்ந்தெடு.

30. பகுபத உறுப்புகளில் ஆண்பால் பெண்பாலை குறித்து வரும் உறுப்பு எது?

31. கீழ்க்கண்டவறில் திரி சொல்லை தேர்ந்தெடு

32. நாகரீகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுவது……..

33. தவறான கூற்றை தேர்ந்தெடு

34. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி நாற்பத்தி இரண்டு உள்ளது எனக் குறிப்பிட்டவர்?

35. மகரக் குறுக்கம் அமையாத ஒன்றை தேர்ந்தெடு.

36. வாயில் என்பது………

37. அறிவு என்னும் விளக்கை கொண்டு அறியாமையை நீக்க வேண்டும் இதில் அமைந்துள்ள அணி எது?

38. தவறான இணையை தேர்ந்தெடு.

39. கற்றோருக்கு மட்டுமே புரியும் சொல்……..

40. ராத்திரி என்பது எவ்வகை சொல்?

41. பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைகள் இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

42. வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையா தற்று.. இக்குறலில் பயின்று வந்துள்ள அணி…..

43. பெயர் பகுபதம் எத்தனை வகைப்படும்?

44. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை சொற்கள் நெடில் எழுத்துகள்?

45. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?

46. சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது……..

47. தொட்டனைத்து ஊரும் மலர்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.. இக்குறலில் பயின்று வந்துள்ள அணி

48. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

49. தலைக்கு ஒரு பழம் கொடு என்பது எவ்வகையாக பெயருக்கு எடுத்துக்காட்டு?

50. பங்கு என்பது……….