TRB-TET LATEST NEWS-JULY-01-2022

0
500

TRB-TET LATEST NEWS-JULY-01-2022

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருப்பின் அதனை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளையும் அதற்கான தேதியையும் TRB வெளியிட்டுள்ளது