TNUSRB மாதிரி வினாத்தாள் (TET)| Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen 2022

0
761

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள , இரண்டாம் நிலை காவலர் , இரண்டாம் நிலை சிறைக்காவலர் , மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள்.

கடந்த 30.06.2022 அன்று இரண்டாம் நிலை காவலர் , இரண்டாம் நிலை சிறைக்காவலர் , மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான அறிக்கையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஏற்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு Click Here

தற்போது மேற்கண்ட தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படுள்ளது.
1.Tamil Eligibility Test (தமிழ் மொழித் தகுதித் தேர்வு)
2.General Knowledge Test (பொது அறிவு)
3.Psychology Test (உளவியல்)

மேற்கண்ட மூன்று மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

TAMIL ELIGIBILITY TEST (தமிழ் மொழித் தகுதித் தேர்வு) – 2022 மாதிரி வினாத்தாள்

கீழே இருக்கும் Download பட்டணை கிளிக் செய்து தமிழ் தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யவும்.