Teachers Recruitment Board – Revised Tentative Annual Planner – 2022 | TET EXAM

0
752

05/07/2022, ஆசிரியர் தேர்வு வாரியம் திருத்தப்ப்ட்ட Annual Planner – 2022 இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் நடைபெறப் போவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் பட்டனை சொடுக்கி PDF-ஐ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்