TNUSRB SI EXAM-2022-ORIGINAL QUESTION PDF DOWNLOAD

0
701

TNUSRB SI EXAM-2022-ORIGINAL QUESTION PDF DOWNLOAD

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று (25-06-2022) சனி கிழமை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது இதனையொட்டி காலை முதலே விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு அணி அணியாக வந்தனர். அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே காவல்துறையினர் தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.
இதனையொட்டி தேர்வு மையம் முழுவதும் சிசிடிவி கேமராவின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு தனியாக வீடியோ பதிவும் செய்யப்படுகிறது


கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

CLICK HERE