TNUSRB-இரண்டாம் நிலை காவலர் தேர்வு-2022 பற்றிய அறிவிப்பு தேதி வெளியீடு

0
988

தமிழக காவல்துறையில்
👉POLICE CONSTABLES
👉JAIL WARDER
👉FIRE MEN தேர்வுகளுக்கான அறிவிப்பு 30.06.2022 அன்று வெளியாகிறது.. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வரும் 30-06 /-2022 அன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட உள்ளது.

இரண்டாம் நிலை காவலர் தேர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள Click here பட்டனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

CLICK HERE