TN TET DAILY MODEL TEST-07

0
956

TN TET DAILY TEST-07

TN TET DAILY TEST-07-ENGLISH+PSYCHOLOGY

Welcome to your TN TET DAILY TEST-07

1) Choose the correct plural form for "man servant"

2) Choose the suitable meaning for the idiom "in the pink"

3) Fill in the blank with the suitable preposition-The shop is open___midnight

4) Choose the correct American English word for 'begger'

5) Choose the correct expansion of the Acronym "OPAC"

6) Choose the correct question tag for the following statement– I am a captain, _____?

7) Identify the sentence pattern of the following sentence- I gave a gift to him

8) Fill in the blank with a suitable Relative Pronoun- This is the place___I was born

9) Form a new word by adding a suitable Prefix- ___dominate

10) Choose the disyllabic word

11) Choose the clipped form of 'demarcate'

12) Choose the correct alternative polite word for 'barber'

14) Choose the suitable phrasal verb for 'understand'

15) Numismatics is the study of

வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில் உள்ள மொத்த சொல் சோதனைகள்

பின்வருவனவற்றில் கில்போர்டின் நுண்ணறிவு படிநிலை அமைப்பின் அங்கமாக அமையாதது எது?

கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது

அறிஞர் தார்ண்டைக் முயன்று தவறிக் கற்றல் கொள்கை ஆராய பயன்படுத்திய விலங்கு

காக்னேயின் கற்றல் படி நிலைகளில் இறுதி நிலை என்பது

இவான் இல்லிச் மற்றும் பாவுலோ ஆகியோர் ஆய்வு செய்தது

மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்

கீழ்க்கண்டவர்களுள் சமூக மனவியல் வல்லுநர் யார்?

வழிகாட்டுதலும் அறிவுரையும் மாணவனிடம் எதை அதிகரிக்க உதவும்?

தடையில்லா இணைத்தற் சோதனையை (FAT)உருவாக்கியவர்

புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர்

ஒன்றுடன் ஒன்று பொருந்தி வராத 2 ஊக்கிகள் நமக்குள் இருப்பது

கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை ஏற்படுவது

தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி தொடங்கப்பட்ட ஆண்டு

மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி எனும் புத்தகத்தை எழுதியவர்

கற்றல் நிலையில் சுதந்திரம் என்பதுடன் தொடர்புடையவர்