TET PAPER-01 FREE TEST BATCH TEST-06-8TH TAMIL FULL TEST

0
814

TET PAPER-01 FREE TEST BATCH TEST-06-8TH TAMIL FULL TEST

Welcome to your 8th Tamil Full Term [paid Batch]

Name
Whatsapp No
1) நன்னூலார் குறிப்பிட்ட ஓரெழுத்து ஒரு மொழி களில் தவறானவை தேர்ந்தெடு.

3) தமிழ் எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் ஏற்பட்ட சிரமங்களை களைவதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்?

4) அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை அடுத்து _____________ இடப்பட்டால் அவை நெடிலாக கருதப்படும்.

9) "செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளகக்கணைய நாயகியே" – என்று பாடியவர் யார்?

10) "தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்" என்னும் நூலினை எழுதியவர் யார்?

11) "ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!" என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?

12) செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீருக்கு ஏற்ப "முழவை" மீட்டும் -என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?

13) ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் – மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே "கெடிகலங்கித்"- என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?

14) பின்வருவனவற்றுள் எது/எவை தற்கால வழக்கில் இல்லாத, செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ள வியங்கோள் வினைமுற்று விகுதி 1.க, 2. இய, 3. இயர், 4.அல்

15) உலக இயற்கை நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

16) "வெட்டுக்கிளியும் சருகுமானும்" என்ற கதை எந்த நூலில் உள்ளது?

17) கூற்றுகளை கவனி . கூற்று 1: ஏவல் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். கூற்று 2: வியங்கோள் வினைமுற்று முன்னிலையில் மட்டும் வரும்.

18) தொடர்கள்__________ அடிப்படையில் நான்கு வகைப்படும்?

19) கூற்றுக்களை கவனி. கூற்று 1: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்;எதிர்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல். கூற்று 2: திருவள்ளுவரின் பெருமையை விளக்க எடுக்கப்பட்ட நூல்"திருவள்ளுவமாலை"

20) வியங்கோள் வினைமுற்று________ திணைகளையும்,________பால்களையும்,________ இடங்களையும் காட்டும்

21) கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்னும் குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?

22) "வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று"- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

23) தமிழ்மக்கள்__________ பற்றிய அறிவிலும்,__________ பற்றிய புரிதலிலும் சிறந்தது விளங்கினர்.

24), பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி குறிப்பிடும் மருந்துகள் எத்தனை?

25) கூற்றுக்களை கவனி. கூற்று 1: செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும். கூற்று 2: தெரிநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு – சிறிய கடிதம்

26) பின்வருவனவற்றுள் எது சுஜாதாவின் நூலன்று?

27) பின்வருவனவற்றில் சரியான வாக்கியம் எது?

28) பின்வருவனவற்றில் குறிப்பு வினைமுற்றுச் சொல் எது?

29) விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று

30) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்

31) Pictograph- என்பதன் பொருள்

32) ஆசிரியரோடு மாணவன் வந்தான்- இத்தொடரில் உள்ள மூன்றாம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள்

33) நீங்கல்,ஒப்பு,எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை

34) தலை வணங்கு -என்பது

35) பனை மரம் என்பது

36) மாக்கரைச்சு- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

37) தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்

38) ஆன் பொருநை என்று வழங்கப்படும் ஆறு

39) கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு

40) கம்பி நீட்டுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்

41) கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது

42) வல்லினம் மிகா தொடரின் அடிப்படையில் வேறுபட்ட சொற்றொடர் எது

43) சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளைப் பாராட்டி____ பட்டம் வழங்கியது

44) பின்வருவனவற்றில் தவறானது எது?

45) பின் வரும் தொடர்களில் சரியானது எது?

46) தமிழ் மூவாயிரம் என்று வழங்கப்படும் நூல்

47) திருவள்ளுவர்,அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர்

48) பின்வருவனவற்றுள் தவறானது எது?

49) யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்

50) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்-இத்தொடரில் அமைந்துள்ள அணி