TET PAPER-01 FREE TEST BATCH TEST-04-6TH TAMIL FULL TEST

0
898

TET PAPER-01 FREE TEST BATCH TEST-04-6TH TAMIL FULL TEST

Welcome to your 6th Tamil Full Test [Paid Batch]

1. 
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலின் ஆசிரியர்

2. 
மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர்

3. 
ஔடதம் என்பதன் பொருள்

4. 
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற பாடலின் ஆசிரியர்

5. 
ரோபோ எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

6. 
எந்த வயதில் அப்துல் கலாம் அவர்களுக்கு அறிவியல் மீது நாட்டம் ஏற்பட்டது

7. 
தேசிய அறிவியல் நாள் என்று கொண்டாடப்படுகிறது

8. 
சர் சி வி ராமன் அவர்களுக்கு எந்த கடலில் செல்லும் பொழுது கடல் ஏன் நீல நிறமாக தோற்றமளிக்கிறது என்ற கேள்வி எழுந்தது

9. 
மூதுரையின் ஆசிரியர் யார்?

10. 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

11. 
காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று அழைத்தவர்

12. 
காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

13. 
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படும் நாள்

14. 
ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது

15. 
ஆசாரக்கோவை என்பதன் பொருள்

16. 
ஆசாரக்கோவை___ நூல்களில் ஒன்று

17. 
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்

18. 
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது

19. 
பழையன கழிதலும் புதியன புகுதலும்- நூலின் பெயர்

20. 
மாடு என்னும் சொல்லின் பொருள்

21. 
திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடைமுறை ஆண்டோடு___ கூட்ட வேண்டும்

22. 
பஞ்சாப் மாநிலத்தின் அறுவடை திருநாள் இவ்வாறு கொண்டாடப்படுகிறது

23. 
சிற்பக்கலை எத்தனை வகைப்படும்

24. 
மாமல்லனின் காலம்

25. 
அர்ஜுனன் தபசு வேறு பெயர்

26. 
சமர் என்பதன் பொருள்

27. 
நானிலம் படைத்தவன்-ஆசிரியர்

28. 
திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்படுபவர்

29. 
நாட்டுப்புற இயல் ஆய்வு தொகுத்தவர்

30. 
பாரதியார் இந்திய நாட்டின் சொத்து என்றவர்

31. 
பாலோடு வந்து கூழோடு பெயரும்- நூல் பெயர்

32. 
கவி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

33. 
மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபிகள் உணவு என்ற பெண்

34. 
கைலாஷ் சத்யார்த்தி கடந்த 30 ஆண்டுகளில்___ குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்

35. 
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தியும் அழகுடன் கூறுவது

36. 
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊர்

37. 
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

38. 
நமது சோர்வை நீக்குவதில் தமிழ்___ போன்றது

39. 
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க___

40. 
____ அமுதென்று பேர்

41. 
மா என்னும் சொல்லின் பொருள்

42. 
தமிழன் எனும் சொல் முதலில் இடம் பெற்ற நூல்

43. 
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்

44. 
கழுத்தில் சூடுவது

45. 
சென்னி என்பது___ குறிக்கும்

46. 
அங்கண் எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

47. 
முத்துச்சுடர் என்பது குறிப்பது

48. 
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி

49. 
உலக சிட்டுக்குருவிகள் நாள்

50. 
முதலில் புதிய ஆத்திசூடி எழுதியவர்