NEET FREE ONLINE TEST-09/ நீட் இலவச ஆன்லைன் தேர்வு |NEET TAMIL MEDIUM FREE TEST |Bio-Botany

0
1072

இன்றைய தேர்விற்கான பாடப்பகுதி

11 ஆம் வகுப்பு உயிர்-தாவரவியல் – ஒளிசேர்க்கை, தாவர சுவாசித்தல் . தாவர வளர்ச்சி

NEET 2022 TAMIL MEDIUM ONLINE FREE TEST

Welcome to your 11th Botany 13-15

1. 
ஒளிச்சேர்க்கைக்கு அகச் சிவப்பு ஒளிக்கதிர்களை பயன்படுத்தும் தாவரங்கள் ?

2. 
வென்ட் சோதனையின் முக்கியமான கண்டுபிடிப்பு என்ன?

3. 
காற்றில்லா சுவாசம் கீழ்கண்ட ஒன்றில் நடைபெறுகிறது.

4. 
காற்றில்லா செல் சுவாசம் என்பது

5. 
ஹில் வினை எங்கு நடைபெறுகிறது ?

6. 
இலைத்துளை மூடுவதை தூண்டுவது

7. 
முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடையும் குளுக்கோசிலிருந்து கிடைப்பது

8. 
தாவரங்களின் சீரான வளர்ச்சி வரைபட வளைவு

9. 
அல்புமின்களற்ற விதையை உற்பத்தி செய்வது ?

10. 
ஒருவகை பிலிபுரதம் _____________nm ஒளியை நீலப்-பச்சை நிறப்பகுதியில் உறிஞ்சுகிறது

11. 
கீழ்கண்ட தாவர ஹார்மோன்களை வாழ்வியல் விளைவுகளுடன் பொருத்துக

(அ) ஜிப்பரல்லின்கள் – (i) உருளைகிழங்கு முளைப்பதை தடை செய்கிறது 
(ஆ)ஆக்சின்கள் – (ii) தாவரங்கள் மூப்பு அடைவதை தாமதிக்கிறது 
(இ) சட்டோகைனின்கள் – (iii) மொட்டுகளின் வளர்வடக்கத்தை நீக்குகிறது

12. 
திசு வளர்ப்பிலும் , காலஸ் திசுவை தோற்றுவிப்பதிலும் பயன்படுத்தப்படுவது

13. 
பின்வருவனவற்றுள் வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எது?

14. 
பார்லி விதையின் அலியூரான் அடுக்கில் அமைலேஸ் நொதி சுரப்பதை தூண்டும் ஹார்மோன்

15. 
பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறு?

(அ) காற்றுச் சுவாசத்தில் , கிளைகாலிஸிஸின் போது உருவான பைருவிக் அமிலம் அசிட்டைல் CoA ஆக ஆக்சிஜனேற்றம் அடைகிறது.
(ஆ) காற்றிலாச் சுவாசத்தில், , கிளைகாலிஸிஸின் போது உருவான பைருவிக் அமிலம் , எத்தில் ஆல்கஹால் அல்லது அங்கக அமிலமாக மாற்றம் அடைகிறது.
(இ) கிரெப் சுழற்சியின் போது சக்சினக் டிஹைட்ரோ ஜினேசினால் சக்சினில் Co A சக்சினிக் அமிலமாக மாறுகிறது.

16. 
தாவரங்களில் அனைத்து உயிர்ச் செயல்களுக்கும் தலைவன் என்று கருதப்படுவது

17. 
2 PGA மூலக்கூறு 1,3 பாஸ்போ கிளிச்ரிக் அமிலமாக மாற்ற தேவைப்படும் நொதி

18. 
கீழ்கண்ட வளர்ச்சியை கட்டுப்படுத்தும் காரணிகளில் , எது தகைவு ஹார்மோன் என அழைக்கப்படும் ?

19. 
சிக்மாய்டு வளைவு வரைபடத்தில் விரைவான வளர்ச்சி நிலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது

20. 
சிஸ்-அகோனிடிக் அமிலத்துடன் நீர் சேர்க்கப்பட்டு ஐசோசிட்ரிக் அமிலமாகும் வினையில் ஈடுபடுவது

21. 
கீழ்கண்டவற்றை பொருத்துக

(அ) சிட்ரிக் அமிலம் – (i) 5 C கூட்டுப்பொருள் 
(ஆ) அசிட்டைல் CoA – (ii) 6 C கூட்டுப்பொருள் 
(இ) 2-ஆக்ஸோ குளுட்டாரிக் அமிலம் – (iii) 4 C கூட்டுப்பொருள் 
(ஈ) மாலிக் அமிலம் – (iv) 2 C கூட்டுப்பொருள்

22. 
கீழ்காணும் வளர்சிதைமாற்றக் காரணிகளில் எந்த காரணி பொதுவாகச் சுவாசத்துடன் கூடிய கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது?

23. 
பைருவிக் அமிலத்தின் ஆக்சிஜனேற்ற கார்பன் நீக்க வினையை ஊக்குவிக்கும் நொதி

24. 
ஜிப்பரெல்லாஃபியூஜிகுரை உண்டாக்கும் நோய்

25. 
ATP என்பது

26. 
கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது

27. 
பின்வருவனவற்றுள் எது முழு ஒட்டுண்ணி தாவரம்

28. 

C3 வழித் தடத்திற்கு உகந்த வெப்பநிலை ? 

29. 
உலகத்தில் எல்லா தாவரங்களும் இறந்துவிட்டால் எல்லா விலங்குகளும் ___________ இல்லாமல் இறந்துவிடும்.

30. 
ஒரு குளோரோ பிளாஸ்டில் காணப்படும் கிரானத்தின் எண்ணிக்கை சுமார்

31. 
நெற்பயிர்களில் கோமாளித்தன நோயை உருவாக்குவது

32. 

C2 வழித்தடத்தில் CO2-வை ஏற்பது 

33. 
கிளைகாலைசின் என்பது ____________ ன் மாற்றமாகும்.

34. 
முக்கிய தாவர ஹார்மோன்

35. 
உதிர்தல் எதனால் தடைசெய்யப்படுகிறது ?

36. 
விதை முளைக்கும்போது அதில் காணப்படும் சேமிக்கப்பட்ட உணவு கடத்தப்பட்ட (சிதைக்கப்பட்டு பயன்படுத்துதல்) காரணமானது எது?

37. 
α-கீட்டோ குளுடாரிக் அமிலம் ஒரு ________ கார்பன் சேர்மம் ஆகும்

38. 
IAA யுடன் சேர்த்து திசு வளர்ப்பில் உருத்தோற்றம் அடைய தூண்டும் தாவர வளர்ச்சி ஹார்மோன்

39. 
கீழ்கண்டவற்றுள் எது குறைக்கும் சர்க்கரை இல்லை ?

40. 
ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு

41. 
கருவுருதல் இல்லாமலேயே சூலகம் கனியாக மாறும் நிகழ்ச்சி

42. 
தாவர ஹார்மோன்களில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது

43. 
சுவாசித்தலின் ஆக்சிஜனேற்ற பாஸ்பேட் சேர்ப்பு நிலையில் ஆக்சிஜன் ஏற்றம் அடையும் ஒவ்வொரு NADH2 மூலக்கூறும் ஒவ்வொரு FADH2 மூலக்கூறும் முறையே உண்டாக்குபவை

44. 
பச்சைய மூலக்கூறில் காணப்படும் முக்கியமான பகுதிப்பொருள்

45. 
தாவரங்களில் வளர்ச்சியை அளவிட பயன்படும் கருவி ?

NEET FREE ONLINE TEST-08/ நீட் இலவச ஆன்லைன் தேர்வு-08 தேர்விற்கான பாடப்பகுதி

11 ஆம் வகுப்பு வேதியியல்- வெப்ப இயக்கவியல், இயற்பியல மற்றும் வேதிச்சமநிலை