2.
செண்ட்ரீபீடல் சைலம் கீழ்கண்ட ஒன்றில் காணப்படுகிறது?
3.
பின்வருவனவற்றுள் எது / எவை தவறு?
(அ) மக்காச்சோள வேரின் தைலம் நான்குமுனை வகையானது , அவரையில் பலமுனை வகையானது
(ஆ) சைலமும் புளோயமும் ஆரப்போக்கில் மாறிமாறி அமைந்துள்ளன.
(இ) சைலம் இருவித்திலைத் தாவர வேரில் பெரும்பாலும் நான்குமுனை வகையானது, ஒருவித்திலைத் தாவர வேரில் பலமுனை வகையானது
4.
நீர் உள்ளார்ந்த திறனின் கூறுகள்?
5.
மரங்களின் வயது எவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது ?
6.
கீழ் கண்டவற்றில் தவறான கூற்று எது?
7.
வேரின் அகத்தோலின் சிறப்புப் பண்பு
8.
டிரக்கீடுகள் கீழ்க்கண்ட திசு வகையைச் சார்ந்தது
9.
முதலாம் சைலத்தில் முதலில் உண்டாக்கப்படும் சைலம் _________ எனப்படும்
10.
அஸ்கார்பிக் அமில உருவாக்கத்தை பாதிக்கும் தனிமம்
11.
உயிர்துடிப்பு கோட்பாட்டினை முன் வைத்தவர்?
12.
ஸ்கிளீரைன்கைமா நார்கள் _________ வரை நீளமுடையவை
13.
அகத்தோல் செல்களில் காணப்படும் சிறப்பு தன்மை எது?
14.
வேர்த்தூவி என்பது செல்சுவர் மற்றும் பிளாஸ்மா படலத்தால் சூழப்பட்டு புரோட்டோபிளாசம் கொண்ட எத்தகைய செல்களால் ஆன குழாய் போன்ற வளரியாகும்
15.
இருவித்திலை, ஒருவித்திலைத் தாவர தண்டுகளை பற்றிய பின்வருவனவற்றுள் எவை சரி?
(அ) ஃபுளோயம் பாரன்கைமா ஒரு வித்திலை தாவரத் தண்டில் உண்டு. மற்றதில் இல்லை
(ஆ) ஸ்டார்ச் அடுக்கு இரு வித்திலைத் தாவரத் தண்டில் உண்டு, மற்றதில் இல்லை.
(இ) ஹைப்போ டெர்மிஸ் இரு வித்திலைத் தாவரத்தண்டில் கோலன்கைமாவால் ஆனது, மற்றதில் ஸ்கிளீரன் கைமாவால் ஆனது.
(ஈ) வாஸ்குலார் கற்றைகள் இரு வித்திலைத் தாவர தண்டில் மனித மண்டையோடு போன்ற வடிவமுடையவை, மற்றதில் ஆப்பு வடிவமுடையவை.
16.
புறணி, ஸ்டீல் என்ற வேறுபாடு அற்றது.
17.
கீழ் வருபனவற்றுள் சரிவர இணைக்கப்பட்டிராத ஒன்று
18.
பூக்கும் தாவரங்களில் செல் பிரிதல் கீழ்கண்ட திசுக்களில் அடிக்கடி நடைபெறுகிறது
19.
இரட்டைக் கருவுறுதல் இந்த தாவரத்தின் சிறப்புத் தன்மையாகும்
20.
கீழ்கண்டவற்றில் ஒன்று ஸ்டார்ச் மற்றும் ஒளிச்சேர்க்கை தயாரிப்பில் பயன்படுகிறது?
21.
ஓயாது பகுப்படைவதன் மூலம் புதிய செல்களைத் தோற்றுவிக்கும் திசு
22.
கரிம நைட்ரஜன், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் உதவியால் அம்மோனியம் அயனிகளாக மாற்றப்படும் நிகழ்வு
23.
கானங்கின் போட்டோமீட்டர் அளப்பது
25.
பொதுவாக கியூட்டிகளும் புறத்தோல் துளைகளும் காணப்படாத வேர்த்தோல் எது?
26.
மக்காச்சோள தண்டின் ஹைப்போ டெர்மிஸ் எதனால் ஆனது?
27.
பின்வரும் தனிமங்களில் எது பயோட்டினின் ஒரு பகுதிப்பொருள்?
28.
வேர் அழுத்தம் ஏற்படுவது?
29.
தொடர்பு பரிமாற்றக் கோட்பாட்டை முன் வைத்தவர்
30.
அல்னஸ் என்ற உயர் தாவரத்தில் கூட்டுயிர் வாழ்க்கை நடத்தும் உயிரி
31.
பின்வருவனவற்றில் தாவர வளர்ச்சிக்கு அதிக தேவைப்படும் தனிமங்கள் எவை?
32.
பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்று எது?
33.
கீழ்கண்ட ஒன்றில் மட்டும் துணை செல்கள் காணப்படுகின்றன
34.
பின்வருவனவற்றுள் கடத்தும் திசுவின் பண்புகளில் ஒன்றாகும் அது?
35.
பயிறுவகை தாவரங்களில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் முதல் நிலையான வேதிப்பொருள் பின்வருமாறு?
36.
உயிர்ப்பு உறிஞ்சுதல் பற்றிய சைட்டோகுரோம் பம்ப் கோட்பாடு அல்லது எலெக்ட்ரான் கடத்தி கோட்பாட்டை அறிவித்தவர்
37.
பின்வரும் தாவரங்களில் எதன் வேர்கள் நீரை உறிஞ்சுவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன?
38.
நான்கு முனை வாஸ்குலார் கற்றைகள் கீழ்கண்டவற்றுள் எதில் காணப்படுகிறது
39.
ஒவ்வொரு புறத்தோல் துளையையும் சூழ்ந்துள்ள செல்கள்
40.
ஒருவித்திலைத் தாவர வேரின் முக்கிய பண்புகளில் ஒன்று பின்வருமாறு
41.
பின்வருவனவற்றுள் எவை சரி?
(அ) வேர் தூவியின் செல்சுவர் நீரை சவ்வூடுபரவல் முறையில் உறிஞ்சுகிறது
(ஆ) வேர் தூவியின் செல்சுவர் நீரை உள்ளீர்த்தல் முறையில் உறிஞ்சுகிறது
(இ) வேர் தூவியின் செல்சுவர் நீரை பரவல் முறையில் உறிஞ்சுகிறது
42.
வேர்களின் நீர் உள்ளெடுப்பு பகுதி வேர் நுனியில் இருப்பது
43.
கீழ்கண்ட எந்த திசு உணவுப்பொருளை கடத்துகிறது
44.
'லென்டிசெல்கள்' (Lenticels) பங்கேற்கும் செயல்
45.
நைட்ரைட்டை , நைட்ரேட் ஆக மாற்றும் பாக்டீரியா