TNPSC GROUP-02 மாநில அளவிலான மாதிரி தேர்வு-03-சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம்

0
385

🔥 TNPSC GROUP-02 மாநில அளவிலான மாதிரி தேர்வு🔥

சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் TNPSC தேர்வர்களுக்காக 3 முழு மாதிரி தேர்வுகளை வரும் மே 15,17,19 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது. 200 மதிப்பெண்களுக்கான முழு தேர்வில் 100 பொதுத்தமிழ் வினாக்களும் 100 பொது அறிவு வினாக்கள் இடம் பெற்றிருக்கும். . இந்த தேர்வில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும்

TEST LINK:

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தேர்தலில் பங்கு பெறவும்

GENERAL KNOWLEDGE-CLICK HERE

GENERAL TAMIL-CLICK HERE

குறிப்பு: சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் வழங்கிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதிரி தேர்வில் இருந்து PG TRB TAMIL தேர்வில் 110க்கு 96ம் வினாக்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்தப் பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

JOIN VALLUVAR VASAGAR VATTA TELEGRAMCLICK HERE

JOIN TAMIL MADAL TELEGRAMCLICK HERE