TNPSC-உலக பொதுஅறிவு தகவல்கள்

0
670

உலக பொதுஅறிவு தகவல்கள் :

🔖கடந்த ஜனவரி மாதத்தில் கொலம்பியாவில் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தால் என்ன பெயரிடப்பட்டுள்ளது?
“மூ” (Mu)

🔖உலகின் பாதுகாப்பான 50 நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்ததுள்ள நகரம் எது?
டென்மார்க்
தலைநகர் கோபன்ஹேகன்

🔖ஆடவருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை படைத்த வீரர் யார்?
போர்த்துக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ(111 கோல்கள்)

🔖அண்மையில் அல்பேட் ஐன்ஸ்டீனின் உருவம் பொறிக்கப்பட்ட மிகச்சிறிய தங்க நாணயத்தை வெளியிட்ட நாடு?
சுவிட்சர்லாந்து

🔖2019 ம் ஆண்டு பன்னாட்டு பரா ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்ற நாடு எது?
சீனா

🔖2019 ம் ஆண்டு பன்னாட்டு பரா ஒலிம்பிக் போட்டிகள் எங்கே நடைப் பெற்றது?
டுபாயில்

🔖உலகின் மிக நீண்ட அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடு?
இந்தியா

🔖பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
நியூசிலாந்து

🔖 தற்போது சிக்ரெட் பாவனையை குறைக்க மின் சிக்ரெட்டை பரிந்துரை செய்துள்ள நாடு எது?
பிரித்தானியா

🔖 தற்போது தேசிய சாதனை படைத்துள்ள மெய்வல்லுன‌ வீராங்கனை யார்?
கயன்திகா அபேரத்ன

🔖 2022 முதல் நாட்டில் அறிமுகமாகவுள்ள வரி?
குப்பை வரி

🔖உலகின் மிகப்பெரிய நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் விமானத்தை தயாரித்துள்ள நாடு எது?
சீனா

🔖சமீபத்தில் சிக்கன்குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த நாடு எது?
அமெரிக்கா

🔖உலகிலே பெண் M.Bக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்

🔖வாயில் சுவை நரம்புகள் இல்லாத பிராணி ?
திமிங்கிலம்

🔖நீந்தத் தெரியாத மிருகம்?
ஒட்டகம்

🔖இலங்கை தரநிர்ணய கட்டுப்பாட்டு சபையினால் தரமான பொருட்கள் என உறுதிப்படுத்தி வழங்கப்படும் குறியீடு?
SLS

🔖தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா

🔖மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள்

🔖மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில்