அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று அந்த,இந்த என வழங்கப் படுவது
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை வெளிப்படுத்த வருவது
சொல் வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
பெயர் சொல்லையும் வினை சொல்லையும் சார்ந்து வரும் சொல்
சொல்வகை அறிந்து பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
___ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் இடைத்தொடர் குற்றியலுகரம் சொற்கள் இல்லை
எந்தந்த சொற்கள் இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரம் சொற்கள் இல்லை
ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக-கா
வாயில் என்ற சொல்லை பேச்சுவழக்கில் வாசல் என வழங்குவது
வடமொழி தவிர பிற மொழிகளிலிருந்து பயந்து தமிழில் இடம்பெற்ற திசை சொற்களில் பொருத்தமற்றது எது?
தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளில் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
தொழில் பெயர் எத்தனை வகைப்படும்
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வருவது
கொம்பு முளைத்த குதிரை போல இந்த அடிகளில் பயின்று வந்துள்ள அணி
குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
இவற்றில் சிக்கலான பொதுமைக் கருத்து
இவைகளில் எது கற்றலுக்கு உதவாத காரணி
மொழியில்லா சோதனை__ வகை சோதனையைச் சாரும்
தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளது
ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர்
கவன வீச்சு பற்றி அறிய உதவும் கருவி
நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறியவர்
பியாஜேயின் ஒருவருடைய அறிவுசார் என்ற சொல் கீழ்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது