TNTET PAPER II ONLINE TEST | PSYCOLOGY TEST 2 [PAID BATCH]

0
1577

TNTET PAPER -2 ONLINE PAID TEST BATCH -2022

ONLINE TEST | PSYCOLOGY TEST 2

Welcome to your TNTET PSYCHOLOGY UNIT -2

2. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்று கூறியவர்….

3. ஒருவனுடைய சூழ்நிலை என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை சுற்றி இருக்கும் பல்வேறு விதமான………… தொகுப்பாகும்.

4. ஒருவனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகித்து அவன் இன்றைக்கு எப்படி ஆகி இருக்கிறான் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக……… திகழ்கிறது.

5. சினைமுட்டை, விந்தணுவை போன்று……. மடங்கு பெரியது.

6. ஒவ்வொரு குரோமோசோமில் 20,000 முதல் 42,000 எண்ணிக்கையிலான பாசி மணி போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இதற்கு ஜீன்ஸ் என்று பெயர்

7. ஆணின் உயிரணுவான விந்தணுவும், பெண்ணின் கரு முட்டையும் கலந்து கருவுறுதல் நிகழ்ந்து புதிய உயிரணு ஏற்படும்போது 92 குரோமோசோம்களுக்கு பதிலாக 46 குரோமோசோம்கள் அமைகின்றன. இதற்கு….. என்று பெயர்

8. மிக உயரமான பெற்றோர்களின் குழந்தைகள் பெற்றோரை விட உயரம் குறைந்து காணப்படுவர். இதற்கு……

9. 800 ஆங்கிலம் குடும்பங்களிலிருந்து மேதைகளை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்….

10. காலிகாக் என்ற போர்வீரனின் பரம்பரை வழித்தோன்றல்களை ஆராய்ந்தவர்……

11. ரத்த உறவுகளும் அவற்றின் நுண்ணறிவின் ஒத்த தன்மையை பற்றி ஆய்வு நடத்தியவர்…..

1. "என்னிடம் உடல்நலம் உள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள்; சூழ்நிலையின் உதவி உண்டு அவர்களை பேரறிஞர்களாகவோ, பெரும் குற்றவாளிகளாகவோ உருவாகும் படி செய்து காட்டுகிறேன்" என்று சூளுரைத்தவர்……

12. இளங்குற்றவாளிகளுக்கும் அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை வெளிப்படுத்திய ஆய்வுகளை நடத்தியவர்……

13. முன்னேற்றம் அல்லது மேம்பாடு என்பதன் ஓர் உட்கூரே வளர்ச்சி ஆகும். முன்னேற்றம் என்பது அளவீட்டுக் கூறு வளர்ச்சி ஆகும்.

14. அறிவுசார் திறன்கள், நாட்டம், ஆர்வம், நுண்ணறிவு, ஆளுமை போன்ற கூறுகளில் ஏற்படும் முன்னேற்றத்தில்……… காணப்படுகின்றன.

15. சிசு பருவத்தில் இருந்த குழந்தையும் மனித குரங்கு ஒரே மனித சூழலில் வளர்க்கப்பட்டு அவற்றின் முடிவினை ஆய்வின் மூலம் தெரிய படுத்தியவர்….

16. ஒரு கரு இரட்டையர் மாடிப்படி ஏறும் சோதனையை நடத்தியவர்…….

17. உடல் வளர்ச்சியில் உடற்கூறு வளர்ச்சி, உடலியல் வளர்ச்சி என இரு கூறுகள் உள்ளன.

18. உடலில் பல்வேறு தொழில் பகுதிகளான ரத்த ஓட்ட பகுதி நரம்பு மண்டலம் சுவாச மண்டலம் தசைகளின் தொகுப்பு போன்றவற்றிலும் மாற்றங்கள்……. எனப்படும்.

19. எலும்பு கூட்டின் வளர்ச்சி, எலும்பின் தன்மையில் வளர்ச்சி, உடலின் உயரம், எடை ஆகியவற்றில் மாற்றம் போன்றவை…….. எனப்படும்.

20. உடல் இயக்கங்களின் வளர்ச்சி புவியீர்ப்பு க்கு எதிரான போராட்டமாகும் இதற்கு அடிப்படையாக அமைவது………

21. கற்பனை செய்தல், சிந்தித்தல், ஆராய்ந்தறிதல், புலன் காட்சி போன்றவை……… கீழ்வரும்.

22. குழந்தை பிறப்பின்போது இருக்கும் பொது மனவெழுச்சி யான பொதுவான பரபரப்பில் இருந்து படிப்படியான வளர்ச்சியின் மூலம் பயம் கோபம் மகிழ்ச்சி போன்ற பல்வேறு மனவெழுச்சிகள் அமையப் பெறுவது……

23. சமூக வளர்ச்சியில் அடங்கியுள்ள இரு முக்கிய நிலைகள்: 1. சமூக உணர்வு பெற்று திகழ்தல் 2. சமூக செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல்

24. ………. என்பவரின் கருத்துப்படி, சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் என்பதே.

25. தான் என்ற உணர்வைத் தாண்டி, நாம் என்ற உணர்வோடு இயங்குதல், பிறருக்கு ஒத்துழைப்பு அளித்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளை பெருக்கி கொள்வது……

26. சரி தவறு என்று பிரித்தறியும் திறனைப் பெற்று தனக்கென ஒழுக்க கோட்பாட்டை அமைத்து கொள்வதே……..

27. வளர்ச்சி எனப்படுவது வாழ்க்கை நிலைமை விரிவடைதலை குறிப்பதாகும். படிப்படியாக சுதந்திரத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்துதல் வளர்ச்சியின் அறிகுறி என்று கூறியவர்…..

28. மனித வளர்ச்சியில் ஐந்து வித முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்று குறிப்பிடுபவர்……

29. 1. பிறப்புக்கு முந்திய நிலைகள்- 3, 2. பிறப்புக்கு பிந்திய நிலைகள் – 6

30. குழந்தையின் அனைத்து அம்சங்களும், முதிர்ச்சி அடைய தொடங்கி, முழு முதிர்ச்சியுற்ற நிலையை அடையும் வரை குமரப்பருவம் நீடிக்கிறது என்று கூறியவர்…..

31. குமரப் பருவத்தை குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு என்றும் சிக்கலான அமைதியற்ற பருவம் என்றும் கூறுயவர்…..

32. சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய பல்வேறு வயது களுக்கான வளர்ச்சியை குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சி சார் செயல்கள் இன்று வர்ணித்தவர்………

33. மனித வாழ்வில் முக்கிய வளர்ச்சிப் பருவங்கள்……

34. குழந்தைகளின் மாறுபட்ட பல்வேறு வளர்ச்சிகளில் உதவுவன……

35. குற்றம் புரியும் இயல்பு மரபுநிலை வழி வருவது என சுட்டிக்காட்டி உதவிய ஓர் ஆராய்ச்சி….

36. கருவுறுதலின் போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்…..

37. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம்…….

38. Adolescent என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள்…..

39. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்…..m

40. உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம்…..

41. குமரப் பருவத்தில் தோன்றும் மனவெழுச்சிகள்…..

42. போலி முதிர்ச்சி நிலை எனப்படும்….

43. கூட்டாளி குழு பருவம் எனப்படும் பருவம்…….

44. ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல் என்பது…..

45. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்த சமூக கலாச்சாரத்தை குறிப்பது….

46. குமரப்பருவத்தினரின் மாற்றி அமைப்பது ஒப்பார் குழுவின் முக்கியத்துவத்தை…….. உணர்ந்த கையாள வேண்டும்.

47. பிறந்த குழந்தையின் சராசரியான உயரம்….

48. மனித உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரத்தையும் எடையையும் குறிப்பு…

49. மூளையின் வளர்ச்சி 15 வது வயதில்…….. அளவாகும்

50. மாணவர்களிடம் ஒழுக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும் இடம்…..