TNTET PAPER II ONLINE TEST | PSYCHOLOGY TEST 6 [PAID BATCH]

0
1806

TNTET PAPER -2 ONLINE PAID TEST BATCH -2022

ONLINE TEST | PSYCHOLOGY TEST 6

Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 6

1. நோக்கத்தோடு செயல்படல், பகுத்தறிவோடு சிந்தித்தல், திறமையாக சூழ்நிலையை சமாளித்தல் போன்றவை சேர்ந்த ஒரு கூட்டு செயலாற்றலை நுண்ணறிவு என்று கூறியவர்…..

2. ஒற்றைக் காரணி கோட்பாட்டின் வேறு பெயர்…….

3. ஸ்பியர்மென் தனது இரட்டைக் காரணி கோட்பாட்டை வெளியிட்ட ஆண்டு……..

4. தார்ன்டைகின் பல் காரணி கொள்கை இன் நுண்ணறிவு சோதனை……….. பகுதிகளாக கொண்டது.

5. தர்ஸ்டனின் குழு காரணி கொள்கைக்கு வழங்கும் வேறு பெயர்கள்…….

6. தர்ஸ்டனின் குழுக் காரணி கொள்கையின் அடிப்படை திறன்கலோடு ஆராய்ந்து அறியும் திறனை சேர்த்து மொத்தம் எத்தனை குழு காரணிகள் உள்ள

7. நுண்ணறிவு வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கியவர்…….

8. கில்போர்டு நுண்ணறிவு கட்டமைப்பு கோட்பாட்டை வெளியிட்ட ஆண்டு………

9. கில்போர்டின் நுண்ணறிவு கட்டமைப்பு கோட்பாட்டில் உள்ள மொத்த கூறுகள்……

10. கில்போர்டு தம் ஆய்வின் மூலம் 120 உளத் திறன்களில் ….. ஐ அளவிடும் சோதனை உருப்படிகளை உருவாக்கியுள்ளார்.

11. கார்டனரின் பிரபல நூலான "மன திட்பங்கள்: பன்முக நுண்ணறிவு கோட்பாடு" என்ற நூலில் எட்டு வகையான நுண்ணறிவினை விவரிக்கிறார். அந்நூல் வெளியிடப்பட்ட ஆண்டு……….

12. ஒருவரது முன்னுரிமை அளவு அவர் செய்யக்கூடிய செயல்களின்……… அம்சங்களைப் பொறுத்து அமைவதாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

13. ஒருவன் எந்த அளவுக்கு கடினமான செயல்களை செய்கிறானோ, அந்த அளவுக்கு நுண்ணறிவை பெற்றிருப்பான்; அதிக பணிகளை செய்யக்கூடியவன் அதிக நுண்ணறிவு பெற்றும், கொடுக்கப்பட்ட செயலை செய்ய குறைந்த அளவு எடுத்துக் கொள்பவன் பெற்றிருப்பதாக கொள்ளவேண்டும் என்று கூறியவர்…….

14. முதன் முதலில் நிறுவப்பட்ட மனவியல் ஆய்வுக்கூடம் நிறுவிய ஆண்டு……..

15. தலை சுற்றளவு, எதிர்வினை காலம், பார்வைக் கூர்மை, உருவங்களைப் பார்த்து நினைவில் இருத்தல், கைகளால் இறுக்கிப் பிடிக்கும் வலு போன்ற தனித்திறன்களை அளவிடும் சோதனை தொகுதியை உருவாக்கியவர்……

16. கேட்டல் எழுதிய மன சோதனைகளும் அளவிடுதலும் என்ற நூலில் தனிப்பட்ட திறன்கள் ஆன புலன் உணர்ச்சி எதிர்வினை காலம் இயக்க வேகம் முதலியவற்றை அளவிடுதல் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்நூல் வெளியிடப்பட்ட ஆண்டு…….

17. நுண்ணறிவின் உண்மை இயல்புகளை ஓரளவு ஆராய்ந்து அறிந்து அதை அழைப்பதில் வெற்றி கண்டவர்…..

18. முடித்தற் சோதனைகள் என்னும் சோதனைகளை எப்பிங்காஸ் வெளியிடப்பட்ட ஆண்டு…….

19. நடைமுறை பயனுள்ள நுண்ணறிவுச் சோதனையை உருவாக்கியதோடு நுண்ணறிவை எண்களில் அளவிட முற்பட்டவர்………

20. ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது….

21. நுண்ணறிவு ஈவு= மன வயது/கால வயது ×100 என்னும் சூத்திரத்தை அளித்தவர்…..

22. எந்த வயதுக்கான எல்லா ஒரு படிகளையும் குழந்தை சரியாக செய்கிறதோ, அதுதான்……..

23. சோதனையின் பொழுது, ஒருவர் பிறரால் கவனிக்கப் படுவதால் எழும் திறன் குறைவினை………. என்று குறிப்பிடுவர்

24. ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கான சோதனை…….

25. படிப்பறிவற்றவர்களுக்கும், ஆங்கில மொழி அறிவு இல்லாதவர்களுக்கும் நடத்தும் சோதனை……

26. நுண்ணறிவு சோதனையின் பொருத்தத்தில் தவறான இணையைக் கண்டு பிடி

27. நுண்ணறிவை அளந்தறிய முதலில் அமைக்கப்பட்ட சோதனைகள்….

28. சரியான இணையை கண்டுபிடி

29. நுண்ணறிவு பரவல்……….. பரப்பு படி அமைந்துள்ளன.

30. அறிவு ஊனமுள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி அளிக்கப்படாவிட்டால் அவர்கள் சமுதாயத்தின் சமூக ஒட்டுண்ணிகளாக மாறி விடுவர்.

31. அறிவு வளர்ச்சியின் இரு வகைகள்…

32. 1. மன வயது என்பது ஒருவரது நுண்ணறிவின் நிலையையும், நுண்ணறிவு ஈவு என்பது அவரது நுண்ணறிவை அவருடைய வயது ஒத்த அவர்களோடு ஒப்பிடும்போது உள்ள நிலையையும் குறிப்பதாகும். 2. நுண்ணறிவு ஈவினை அளவு எப்போதும் ஒப்பிட்ட அளவு ஆகும்.

33. நுண்ணறிவு குழுவில் மாற்றம் என்ற கருத்தை வலியுறுத்துபவார்……

34. ஆக்க சிந்தனை என்பது ஒருவரது தன்மைக்கும், அவரது வாழ்வில் ஏற்படும் பொருட்கள், மனிதர்கள், நிகழ்வுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கும் இடையே ஏற்படும் இடை வினையினால் புதுமையான பொருட்களோ அல்லது தொடர்புகலோ விலை வதாகும் என்று வரையறுத்தவர்…………

35. கில்போர்டு என்பார் கருத்துப்படி ஆக்கத்திறன் இன் முக்கிய பண்புகளில் இல்லாதவை….

36. ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் அளித்தவர்…….

37. ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கான துலங்கல்கள் யாவும் ஒரே ஒரு இலக்கினை அடையும் விதத்தில் சிந்தனைப் போக்கு அமையும் ஆனால் அதனை………… என்கிறோம்.

38. ஒரு குறிப்பிட்ட தூண்டல் வெவ்வேறு விதமான பல துலங்கல்களை வரவழைக்கும் விதத்தில் செயல்படுமானால் அது…….. என்கிறோம்.

39. ஆக்கத்திறன் வளர்ச்சிக்கான வழிமுறைகளை குறிப்பிட்டவர்…….

40. ஆக்கத்திறன் வளர்ச்சிக்கான ஐந்து படிநிலைகளை பரிந்துரைத்தவர்……

41. கற்றல் கற்பித்தலில் அதிக அளவு பயன்படுத்தப்படும் முறை…..

42. மாணவர்களின் ஆக்கத் திறன் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு பற்றி விளக்குகையில் ஐந்து நிலைகளை குறிப்பிட்டவர்……

43. மாணவர்களிடம் பண்புகளின் பரவல்……… அமைப்புப்படி காணப்படுகிறது.

44. பயனுள்ள முறையில் ஆக்கச் சிந்தனை அமைப்பதற்கு உதவ கூடிய பல்வேறு பண்புகள் ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பு……… ஆகும்.

45. ஆக்கத்திறனின் முக்கிய பண்பு….

46. நுண்ணறிவு சோதனைகளால் அளவிடப் படுவது ஒருவருடைய……. நுண்ணறிவின் வளர்ச்சி.

47. ஒரு பிரச்சனையை கூறியவுடன் அது தொடர்பாக தோன்றும் அனைத்து தேர்வுகளையும் கூறும் முறை………

48. ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து உடல் உள்ளம் அறிவு உணர்வு போன்ற பல்வேறு தன்மைகளால் வேறுபட்டு இருப்பது…..

49. நுண்ணறிவு ஈவு கணக்கிட படும்போது சோதிக்கப்படுபவரின் வயது……

50. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை என அழைக்கப்படுபவர்