தமிழ்நாட்டு மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்:-
- இராமநாதபுரம் : புனிதபூமி
- ஈரோடு : மஞ்சள் நகரம்
- கரூர் : நெசவாளர்களின் வீடு
- கன்னியாகுமரி : இந்தியதென்நிலை எல்லை
- காஞ்சிபுரம் : ஏரி மாவட்டம்
- கோயம்புத்தூர் : தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
- சிவகங்கை : சரித்திரம் உறையும் பூமி
- சென்னை : தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
- சேலம் : மாம்பழ நகரம்
- தஞ்சாவூர் : நெற்களஞ்சியம்
- தருமபுரி : தோட்டபயிர் பூமி
- திண்டுக்கல்: பூட்டுநகரம்
- திருச்சி : மலைக்கோட்டை நகரம்
- திருநெல்வேலி : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
- திருப்பூர் : தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்
- தூத்துக்குடி: முத்துநகரம்
- தேனி : இயற்கை விரும்பிகளின் பூமி
- நாகப்பட்டினம் : சமய நல்லிணக்கத்தின் பூமி
- நாமக்கல் : முட்டை நகரம்
- நீலகிரி : மலைகளின் ராணி
- மதுரை :உறங்கா நகரம்
- விருதுநகர் : வியாபார நகரம்
- வேலூர் : கோட்டைகளின் நகரம்
- புதுக்கோட்டை : சமணர்களின் வரலாற்று பூமி
- விழுப்புரம் : கிழக்கு மலைத் தொடர்ச்சியின் தொட்டில்
- திருவாரூர் : மத்திய பல்கலைக்கழகத்தின் மாவட்டம்
- பெரம்பலூர் : நெல்உயிர் எச்சத்தின் களஞ்சியம்
- திருவண்ணாமலை : தீப நகரம்
- அரியலூர் : சிமெண்ட்சிகரம்
- கடலூர் : புயல்பூமி
- திருவள்ளூர் : திருத்தல மாவட்டம்
- திருப்பத்தூர் : தோல் சாம்ராஜ்யம்
- செங்கல்பட்டு : பல்லவர் பூமி
- தென்காசி : அருவிகள்ஆட்சி
- கள்ளக்குறிச்சி : தமிழக அரிசி கிண்ணம்
- ராணிப்பேட்டை : கனிம சுரங்கம்
- கிருஷ்ணகிரி : நவகண்டம்
- மயிலாடுதுறை : நவக்கிரக நகரம்