பொதுத்தமிழ்-இலக்கண குறிப்பு

0
1852

பொது தமிழ்:

இலக்கண குறிப்பு:

  1. கடுந்திறல் – பண்புத்தொகை
  2. நல்லாறு – பண்புத்தொகை
  3. கூர்ம்படை – பண்புத்தொகை
  4. முதுமரம் – பண்புத்தொகை
  5. தண்பதம் – பண்புத்தொகை
  6. நல்லகம் – பண்புத்தொகை
  7. அருந்துயர் – பண்புத்தொகை
  8. நெடுந்தேர் – பண்புத்தொகை
  9. பெருங்களிறு – பண்புத்தொகை
  10. நன்மான் – பண்புத்தொகை
  11. பசுங்கால – பண்புத்தொகை
  12. கருங்காக்கை – பண்புத்தொகை
  13. பச்சூன் – பண்புத்தொகை
  14. பைந்நிணம் – பண்புத்தொகை
  15. வெஞ்சினம் – பண்புத்தொகை
    16.எண்பொருள் – பண்புத்தொகை
  16. நுண்பொருள் – பண்புத்தொகை
  17. பெருந்தேர் – பண்புத்தொகை
  18. நல்லுரை – பண்புத்தொகை
  19. நெடுந்தகை – பண்புத்தொகை
  20. தண்குடை – பண்புத்தொகை
  21. செங்கோல் – பண்புத்தொகை
  22. செங்கதிரோன் – பண்புத்தொகை
  23. திண்டிறல் – பண்புத்தொகை
  24. தெண்டிரை – பண்புத்தொக
  25. பெருந்தவம் – பண்புத்தொகை
  26. ஆருயிர் – பண்புத்தொகை
  27. நன்னூல் – பண்புத்தொகை
  28. கருமுகில் – பண்புத்தொகை
  29. வெஞ்சுடர் – பண்புத்தொகை
  30. பேரிடி – பண்புத்தொகை
  31. பேரிஞ்சி – பண்புத்தொகை
  32. முதுமுரசம் – பண்புத்தொகை
  33. சேவடி – பண்புத்தொகை
  34. நற்றாய் – பண்புத்தொகை
  35. பெருந்தெய்வம் – பண்புத்தொகை
  36. பெருந்தடந்தோள் – பண்புத்தொகை
  37. முச்சங்கம் – பண்புத்தொகை
  38. வெந்தயிர் – பண்புத்தொகை
  39. செந்நெல் – பண்புத்தொகை
  40. செழும்பொன் – பண்புத்தொகை
  41. பெரும்பூதம் – பண்புத்தொகை
  42. கருஞ்சிகரம் – பண்புத்தொகை
  43. செந்தமிழ் – பண்புத்தொகை
  44. வெருங்கை – பண்புத்தொகை
  45. கருங்கல் – பண்புத்தொகை
  46. தீநெறி – பண்புத்தொகை
  47. கடும்பகை – பண்புத்தொகை
  48. முக்குடை – பண்புத்தொகை
  49. திருந்துமொழி – வினைத்தொகை
  50. பொருந்துமொழி – வினைத்தொகை
  51. திரைகவுள் – வினைத்தொகை
  52. உயர்சினை – வினைத்தொகை
  53. ஒழுகுநீர் – வினைத்தொகை
  54. புனைகலம் – வினைத்தொகை
  55. உருள்தேர் – வினைத்தொகை
  56. ஈர்வளை – வினைத்தொகை
  57. படுகாலை – வினைத்தொகை
  58. துஞ்சு மார்பம் – வினைத்தொகை
  59. நிறைமதி – வினைத்தொகை
  60. திருந்தடி – வினைத்தொகை
  61. மொய்கழல் – வினைத்தொகை
  62. அலைகடல் – வினைத்தொகை
  63. வீங்குநீர் – வினைத்தொகை
  64. களிநடம் – வினைத்தொகை
  65. விரிநகர் – வினைத்தொகை
  66. அகல் முகில் – வினைத்தொகை
  67. படர் முகில் – வினைத்தொகை
  68. கிளர்திறம் – வினைத்தொகை
  69. பொழிகரி – வினைத்தொகை
  70. பொழிமறை – வினைத்தொகை
  71. செய்குன்று – வினைத்தொகை
  72. ஆடரங்கு – வினைத்தொகை
  73. தாழ்பிறப்பு – வினைத்தொகை
  74. உறை வேங்கடம் – வினைத்தொகை
  75. துஞ்சு முகில் – வினைத்தொகை
  76. வளர் கூடல் – வினைத்தொகை
  77. இரைதேர் குயில் – வினைத்தொகை
  78. சுழி வெள்ளம் – வினைத்தொகை
  79. சுடரொளி – வினைத்தொகை
  80. உயர்எண்ணம் – வினைத்தொகை
  81. உயர் மரம் – வினைத்தொகை
  82. முதிர்மரம் – வினைத்தொகை
  83. தொடுவானம் – வினைத்தொகை
  84. பொங்கு சாமரை – வினைத்தொகை