ஏழாம் வகுப்பு தமிழ் முழுத்தேர்வு | | 7th Tamil Full

0
2962

ஏழாம் வகுப்பு தமிழ் தேர்வு முழு பகுதி | 7th Tamil Full Test

Welcome to your 7th Tamil Test Full [ paid batch]

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
வாட்சப் எண்
காந்தியக்கவிஞர் பிறந்த ஊர்?

'உபகாரி' என்ற சொல்லின் பொருள்?

"எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்பதன் பொருள்?

ஒரு மொழி காலம் கடந்து வாழ அதன் எவ்வடிவம் இன்றியமையாதது?

'அவப்பொழுது போக்கல்' என்பது?

இடைத்தொடர் குற்றியலுகரத்தை தேர்ந்தெடுக்கவும்.1.பசு 2.பாக்கு 3. மஞ்சு 4. கன்று

சரியா தவறா? "தற்காலத்தில் உரைநடையில் மட்டுமே குற்றியலிகரம் பயன்பாட்டில் உள்ளது ஆனால் செய்யுளில் பயன்படுத்தப்படுவது இல்லை"

பொற்றை என்பதின் பொருள்?

'கொல்லிப்பாவை' என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

'சுண்டல் உண்டான்' என்பது எவ்வகை ஆகுபெயர்?

"பயணம்" என்ற சிறுகதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

மக்களால் சமுதாய வழிகாட்டி என்ற பொருளில் அழைக்கப்பட்ட தலைவர் யார்?

புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன்?

" அருள் நெறி அறிவை தரலாகும்….அதுவே தமிழன் குரலாகும்" என்னும் பாடல் வரிகள் யாருடையது?

சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து " கொங்குதேர் வாழ்க்கை" எனும் தலைப்பில் நூலக்கியவர் யார்?

"வேட்கை" என்னும் சொல்லில் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

பின்வருவனவற்றில் கடைப்போலி எது?

கலித்தொகையின் மருதத் திணையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

"அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்" என அறியப்படுபவர் யார்?

கற்றோருக்கு மட்டும் விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ?

பெற்றம் என்பதன் பொருள்?

"மலை"யைக் குறிக்கும் சொல் எது?

1.நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது | 2) இந்நூல் நாலடி நானூறு எனவும், வேளாண் வேதம் எனவும் அழைக்கப்படுகிறது.

வைப்புழி என்பதன் பொருள்?

திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணியை மேற்கொண்டவர் யார்?

கல்வியறிவு இல்லாதவரை திருவள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?

கதை சொல்லும் கலை என்னும் நூலை எழுதியவர்?

1) பகுதிக்கும் இடைநிலைக் கும் இடையில் இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும். 2) இடைநிலைக் கும் விகுதிக்கும் இடையில் இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.

பின் வருவனவற்றுள் இடைப் பகாபதம் எது?

காளமேகப் புலவரின் இயற்பெயர்?

குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?

"புனையா ஓவியம் கடுப்புப் புனைவில்.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

கலாம்கரி ஓவியங்கள் என அழைக்கப்படுபவது?

கருத்துப் படத்தை தமிழில் முதன் முதலில் அறிமுக படுத்தியவர் யார்?

தமிழ் பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு?

தமிழ் நாட்டின் மைய நூலகம் எது?

குழி என்பது___ப் பெயர்

திருநெல்வேலியுறை செல்வர் தாமே என்று பாடியவர்

ஆழியான் என்னும் சொல்லில் ஆழி எனும் சொல் குறிப்பது

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர்

எருவட்டி என்பதைப் பிரித்து எழுத கிடைப்பது

___ எனினே தப்புந பலவே

கற்றாருள் கற்றார் எனப்படுபவர்

காயிதே மில்லத் எனும் அரபிச் சொல்லுக்கு___ என்று பொருள்

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது

அடுக்கு கொண்ட ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று- இக்குறளில் பயின்றுவரும் அணி