ஆறாம் வகுப்பு தமிழ் தேர்வு (இயல் 1 முதல் 5 வரை) | 6th Tamil Test

0
3974

ஆறாம் வகுப்பு தமிழ் தேர்வு (இயல் 1 முதல் 5 வரை) | 6th Tamil Test

Welcome to your 6th Tamil 01-05 – [paid Batch]

பெயர்
மாவட்டம்
வாட்சப் நம்பர்
மின்னஞ்சல்
1 . 'மா' என்னும் சொல்லின் பொருள் __________

2 . நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

3 . கீழ்காண்பவற்றுள் மென்மையாக ஒலிப்பது?

4 . 'Anti Clock wise' என்பதின் தமிழாக்கம்?

5 . ரோபோ என்னும் சொல்லின் பொருள்

6 . ஒளடதம் என்பதன் பொருள்

7 . எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்

8 . முதல் எழுத்துக்கள்

9. “கிழவனும் கடலும் புதினம்” நோபல் பரிசு பெற்ற ஆண்டு

10 . உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம்

11. பறவையின் இடப்பெயர்ச்சி என்பது?

12 . சித்தம் என்பதன் பொருள்

13 . மாமல்லபுர சிற்பங்கள் அமைக்கும் பணி சுமார் எத்தனை தலைமுறை நடைபெற்றது?

14 . மேரு என்பது எந்த மலையை குறிக்கும்

15 . whatsapp – தமிழாக்கம்

16 . நெடில் எழுத்துக்குரிய மாத்திரை

17 . “தினையளவு போதா சிறுபுள்நீர் நீண்ட பனையளவு காட்டும்” – எனக்கூறும் நூல்

18 . “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” – எனக்கூறும் நூல்

19 . மீன் என்ற சொல் இடம்பெற்ற நூல்

20 . அஅ + ௫௩ – ௨௨ =

21 . இடஞ்சுழி எழுத்து எது

22 . பாகற்காய் – பிரித்து எழுதுக

23. ஆய்த எழுத்து ஒரு __________

24. சிட்டுக்குருவி அடைகாக்கும் கால அளவு?

25. நாணல் – இலை பெயர்

26 . ஆசார கோவையின் ஆசிரியர்

27. அறுவடை திருநாள் உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

28 . அனிச்ச மலர் வாடுவது?

29 . மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை?

30 . மயங்கொலி எழுத்துக்கள் எவை?

31. “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றவர்

32 . அறுவடை திருநாள் “மகரசங்கராந்தி” என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் எது

33. மாடு என்பதன் பொருள்

34. பறவை பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்?

35. Compact Disc – தமிழாக்கம்

36 . அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

37 . திருவள்ளுவரண்டு தொடங்கும் நாள்

38. தால் என்பதன் பொருள்

39. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்?

40 . இந்திய நூலக அறிவியலின் தந்தை யார்?

41 . அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு?

42. காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுள்ள இடம்

43. நெறி என்பதன் பொருள்

44 . அண்ணா நூற்றாண்டு நூலகம் மொத்தம் எத்தனை தளங்களை கொண்டது?

45 . இன எழுத்துக்கள் எவை

46 . கோடை என்னும் சொல் இடம்பெறும் நூல்

47. பாக்கு தாவர இலை பெயர்

48 . வீரர் ஒருவர் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்ற நூல்

49 . கபிலர் என்ற பெயரின் மாத்திரை

50 . கிணறு என்பதை குறிக்கும் சொல்