TN TET EXAM NOTIFICATION-2022 RELEASED

0
3229

TN TET EXAM NOTIFICATION-2022 RELEASED

ஆசிரியர் தகுதித்தேர்வு: 2022
TNTET 2022:

TET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TRB.

மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
www.trb.tn.nic.in

தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்து நியமனத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி.

தேர்ச்சி தகுதி: 60%
90 மதிப்பெண்கள்

இடஒதுக்கீட்டு பிரிவினரதேர்வு
5% மதிப்பெண் தளர்வு

82 மதிப்பெண்கள்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள click here பொத்தானை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.