TET PAPER-II PAID TEST BATCH-FLUTE SHORTCUT ACADEMY

0
1012

TET PAPER-II PAID TEST BATCH

நமது FLUTE SHORTCUT ACADEMY வழங்கும் TET PAPER -II TEST BATCH மார்ச் 5ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. தமிழ், ஆங்கிலம்,உளவியல், கணிதம், அறிவியல் பிரிவுக்கு 80தேர்வுகளும், தமிழ், ஆங்கிலம், உளவியல், சமுக அறிவியல் பிரிவுக்கு 70தேர்வுகளும் நடைபெற இருக்கிறது.. தேர்விற்கான கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

நமது TEST BATCH-இல் பங்கு கொள்ள விருப்பம் உடையவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு (GOOGLE PAY/PHONE PAY) ₹600 கட்டணம் செலுத்தி அதே எண்ணிற்கு வாட்ஸாப்ப்-இல் PAYMENT செலுத்திய SCREENSHOT -ஐ அனுப்பி REGISTER NUMBER -ஐ பெற்று கொள்ளுங்கள்..
மேலும் விபரங்களுக்கு -9600316031

TEST BATCH SCHEDULE

SCIENCE SCHEDULECLICK HERE

SOCIAL SCIENCE SCHEDULECLICK HERE

தேர்வர்கள் கவனத்திற்கு:

1.தேர்விற்க்கான அட்டவணையை தெளிவாக பார்த்து கொண்டு தேர்வுக்கு தயாராகவும்.

2.தேர்வில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து 50வினாக்கள் கேட்கப்படும்.

3.தேர்வு லிங்க் தினமும் காலை 6மணிக்கு உங்கள் வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

4.தேர்வில் 24மணி நேரத்திற்குள் பங்கு பெற வேண்டும்.

5.ஒரு தேர்வில் பங்கு பெறாமல் அடுத்த தேர்வில் பங்கு பெற அனுமதிக்கபட மாட்டாது.

6.தேர்வில் முதல் 5 இடம் பிடிக்கும் தேர்வர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.

7.தேர்விற்கு நன்கு தயார் செய்த பின் பங்கு பெறவும்.. 50%க்கு குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் விளக்கம் அளித்த பின்னரே அடுத்த தேர்வில் பங்கு பெற அனுமதிக்க படுவர்.

8.இன்று கொடுக்கப்படும் தேர்வு, முதல் 24மணி நேரத்திற்குள் ஒரு முறை மட்டுமே பங்கு பெற முடியும்.. அதன் பின்னர் TET தேர்வு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமென்றாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம்..

9.தேர்வு கால அட்டவணை படி முழுமையாக பங்களித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும்.

10.ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.. ஆன்லைன் வகுப்புகள் எதுவும் கிடையாது.. மேலும் பல இலவச தேர்வுகள், அவ்வப்போது வழங்கப்படும்..

11.TET தேர்வு அறிவித்த பின்னர் அந்த தேதியை பொறுத்து நமது TEST BATCH SCHEDULE மாற்றம் செய்யப்படும்.

நன்றி