FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB- SOCIAL SCIENCE TEST | 7TH SOCIAL SCIENCE TERM 3

0
29558

FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB-SCIENCE TEST NO-06-7TH SOCIAL SCIENCE TERM2

TNPSC/TET/TNUSRB(POLICE) தேர்வர்களுக்காக நமது தமிழ்மடல் இணையம், இலவச சமுக அறிவியல் ஆன்லைன் தேர்வு தொகுப்பினை (FREE TEST BATCH) (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமுக அறிவியல்) நடந்து வருகிறது.. தேர்வுக்கான லிங்க் தினமும் இரவு 8.00மணிக்கு நமது வாட்ஸாப்ப் மற்றும் டெலெக்ராம் குழுக்களில் பகிரப்படும்..

FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB-SCIENCE TEST NO-05-7TH SOCIAL SCIENCE TERM 3

Welcome to your 7th std social science term 3

1. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு………

2. பஞ்சபாண்டவர் ரதத்தில் இல்லாதது…

3. தவறான நீயே கண்டுபிடி : 1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி 2. கூடல் அழகர் கோவில் – ஆழ்வார் திருநகர் 3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள் 4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்

4. தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் உயரம்….

5. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்களைக் கொண்டுள்ளது………

6. பல்லவ அரசர் மகேந்திரவர்மன் நாள் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் …… என்ற இடத்தில் உள்ளது.

7. தவறான இணையை கண்டுபிடி : 1. ஏழு கோவில்கள் – கடற்கரை கோவில் 2. ரதி மண்டபம் – திருக்குருங்குடி 3. ஐராவதீஸ்வரர் கோவில் – தாராசுரம் r. புதுமண்டபம் ஆழ்வார் – திருநகரி

22. பின்வருவனவற்றுள் எது / எவை சரியானவை? 1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ஜுனன் தவம் இருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. 2. பல்லவர் கால கட்டடக் கலை பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 3. பிள்ளையார்பட்டியில் உள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும். 4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள் ஆன சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர்.

8. 1. பிரகதீஸ்வரர் கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. 2. காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் ராஜசிம்மன். இவற்றுள் சரியானது எது?

9. 1. திரிபிடகாவின் பிரிவுகள் – மூன்று, 2. புத்தரின் பேருண்மைகள் – ஐந்து. இவற்றில் சரியானவை எது?

10. சமண பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுங்கு விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

11. தவறான எண்ணிக்கையை கண்டுபிடி: 1. சீவக சிந்தாமணி -; திருத்தக்க தேவர் 2. கல்ப சூத்ரா – பத்ர பாகு 3. கீழக்குயில்குடி – காஞ்சிபுரம் 4. நேமிநாதர் – 22வது தீர்த்தங்கரர்

12. கழுகுமலை குடைவரை கோவில் யாரால் கட்டப்பட்டது கருதப்படுகிறது?

13. 1. ஆகம சூத்திரங்கள் பாலி மொழியில் எழுதப்பட்டன. 2. புத்த சரிதத்தை எழுதியவர் மகேந்திரவர்மன். இவற்றில் சரியானது எது?

14. சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளில் இல்லாதவை எது?

15. திரிபிடகாவின் மூன்று பிரிவுகளில் இல்லாதது எது?

16. பின்வருவனவற்றுள் தவறானது எது?

17. 1. வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகை யாக இருப்பது மெக்கன்சி ஆறு. 2. இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது. தவறானவை எது?

18. கூற்று: தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காரணம் : தொழில்மையம் ஆவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது.

19. உலகின் நுரையீரல் – அமேசான் காடுகள் 2. உலகின் காப்பி பானை – பிரேசில் 3. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் – ஆன்ட்டிஸ் இவற்றுள் சரியானது எவை?

20. 1. வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது. 2. மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விலைவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் ஆக உள்ளன.

21. அளவையின் அடிப்படையில் நிலம் வரைபடத்தின் வகைகள்…….

23. நிலவரைபட நூலின் வகைகளில் இல்லாதது?

24. கூற்று 1: உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமான மாதிரி. கூற்று 2 : இதனை கையாள்வதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடிதோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

25. கலாச்சார நில வரைபடங்கள் என்பன …….. அமைப்புகளை காட்டுகின்றன.

26. சுனாமி என்ற சொல் ……… சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும்.

27. தவறான இணையை கண்டுபிடி : 1. தொழிற்சாலை பேரிடர் – போபால் விஷவாயு கசிவு 2. இயற்கை பேரிடர் – சுனாமி 3. மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர்கள் – பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துகள்

28. பேரிடர் மேலாண்மை சுழற்சி அல்லது பேரிடர் சுழற்சியின் படி நிலைகள் எத்தனை?

29. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொண்டுவரப்பட்ட ஆண்டு……..

30. ……… ஆண்டு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் என்ற முன்னோக்க திட்டமானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

31. " பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்" என்று கூறியவர்…..

32. உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட ……… சதவீதம் பேர் பெண்கள்.

33. ஜோதிராவ் புலே, சாவித்திரி பாய் ஆகிய இவர்களின் முயற்சியால் பெண்களுக்கான முதல் பள்ளி ……… தொடங்கப்பட்டது.

34. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முதல் பெண் தலைவர்….

35. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்…..

36. 1. அடிப்படையான நுகர்வோர் உரிமைகள் – எட்டு. 2. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 1986. 3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோர் மகா சாசனம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுள் தவறானது?

37. 1. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் மத்திய அரசால் நிறுவப்பட்டது 2. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மாநில அரசால் நிறுவப்பட்டது 3. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் நிறுவப்பட்டது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் சரியானது?

38. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்……

39. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைமை அலுவலகம்…….

40. தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்புகளின் நியாயமானதே வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுவது……

41. ரக்ஷா பாதுகாப்பு என்பது…..

42. இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் முதன்முதலாக கொண்டாடப்பட்ட வருடம்…..

43. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்தில் இருந்து பலர் ஒன்று கூடி ஒரே வாகனத்தை பயன்படுத்துவது. காரணம் : அது எரிபொருள் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

44. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது? 1. பள்ளிப் பாடத்திட்டத்தில் சாலை பாதுகாப்பு கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும். 2. சாலைகளில் மண் குவிப்பதை தடை செய்ய வேண்டும். 3. குழந்தை பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் பிற்காலத்தில் அவர்களது பழக்கமாகிவிடும்.

45. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் ……. பாதிக்கின்றன.

46. ஆடம் ஸ்மித்தின் வரி விதிப்பு கோட்பாடுகள் எத்தனை?

47. மத்திய வருமான சட்டம் ……. இன் கீழ் நேர்முகம் வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

48. தூய்மை பாரத வரி கொண்டுவரப்பட்ட ஆண்டு…….

49. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலுத்தப்படுவது…..

50. பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

TNPSC/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலவச 55 ஆன்லைன் தேர்வுகள் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகம், பாடக் குறிப்புகள், வினா வங்கி, பாடப் புத்தக வினா விடை தொகுப்பு –CLICK HERE

FREE SOCIAL SCIENCE TEST BATCH SCHEDULE👇👇

மற்ற முக்கியமான பதிவுகள் 👇

S. NOSTUDY MATERIAL DOWNLOAD
1CURRENT AFFAIRS-நடப்பு நிகழ்வுகள்(TN GOVT, SURESH, SHINE, SHANKAR, NAKKIRAN)CLICK HERE
2தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC பாடக்குறிப்புகள் தொகுப்புCLICK HERE
3SURESH IAS ACADEMY STUDY MATERIALSCLICK HERE
4ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் மாதிரி வினாத்தாள்கள் |AYAKUDI MARATHADI COACHING TNPSC MODEL QUESTIONSCLICK HERE
5TNPSC STUDY MATERIALS-GROUP-2, 2A,4, TNUSRB, TNTET, LAB ASSISTANT, BANK EXAMCLICK HERE
6TNPSC PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
7TNUSRB PSYCHOLOGY AND APTITUDE STUDY MATERIAL COLLECTIONSCLICK HERE
8TNPSC GROUP-1,2,2A,04 EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTION -2011-2019(TM & EM)CLICK HERE
96 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்-COLLECTIONSCLICK HERE
10GENERAL SCIENCE IMPORTANT MCQS COLLECTION-TNPSC| LAB ASSISTANTCLICK HERE
11TNHRCE STUDY MATERIAL & PREVIOUS YEAR QUESTION COLLECTION|இந்து அறநிலையத்துறை தேர்வு கையேடு & வினாத்தாள்கள் தொகுப்புCLICK HERE
12TNFUSRC FOREST EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
13SBI CLERK BANK EXAM- PREVIOUS YEAR QUESTION COLLECTIONS & CURRENT AFFAIRSCLICK HERE