UG TRB TAMIL OLD SYLLABUS PDF

0
1940

UG TRB TAMIL OLD SYLLABUS PDF

TET தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமன தேர்வு வைத்து அதன்மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் நியமன தேர்விற்கான சிலபஸ் கண்டிப்பாக 2010 ஆண்டில் நடைபெற்ற UG TRB தேர்வு சிலபஸினை ஒத்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் முழுமையான அறிவிப்பு வந்த பின்னரே நியமன தேர்விற்கான சிலபஸ் எதுவென்று நம்மால் அறிந்திட இயலும் எனினும் முந்தைய ஆண்டிற்கான சிலபஸ் இருந்தால் அதை வைத்து பயிற்சியை துவங்கலாம் என பலர் கேட்டிருந்த நிலையில் அவர்களுக்காக இந்த சிலபஸ் இங்கு பகிரப்படுகிறது.

UG TRB TAMIL OLD SYLLABUS PDF

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE