TNPSC GROUP 2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு

0
1597

🔥TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்பு 5529 காலியிடங்கள்- அறிவிப்பு வெளியீடு!

➡️காலியிடங்கள்: 5529

➡️தேர்வு தேதி: 21 May 2022

➡️விண்ணப்பிக்க கடைசி நாள்: 23/03/2022

➡️தேர்வு முடிவு -ஜூன்

➡️MAIN EXAM-செப்டம்பர்

டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை, பிப்ரவரி 23 ம் தேதி வெளியிடப்படும்

TNPSC GROUP 2, 2A NEW REVISED SYLLABUSCLICK HERE

TNPSC ANNUAL PLANNER 2022

TNPSC Annual Planner 2022. TNPSC has released TNPSC annual planner 2022 on www.tnpsc.gov.in for upcoming TNPSC exams 2022. It has tentative exam date, application last date, number of vacancies, revised syllabus and notification details. Aspirants are suggested to have a glance at the TNPSC annual planner 2022-23 and start preparation having a perfect study plan to ace the tnpsc exams 2022.

(கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

ANNUAL PLANNER IN ENGLISH –CLICK HERE

2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளன – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.
G2 vacancy – 5831
G4 vacancy – 5255
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும் 
பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும் 
மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்

  • தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்
    *குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்-

*குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ – 5,831 பணியிடங்கள்; குரூப் 4 – 5,255 பணியிடங்கள்.
*அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.

*குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.
*குரூப் 4 – தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.