PG TRB TAMIL-நாடக இலக்கிய வரலாறு – 50 முக்கிய வினாக்கள்

0
4190

PG TRB TAMIL-நாடக இலக்கிய வரலாறு – 50 முக்கிய வினாக்கள்


நாடக இலக்கிய வரலாறு – 50 முக்கிய வினாக்கள்

1.45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் எது?
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
பரஞ்சோதியார்

Answer :சீவகசிந்தாமணி

2.மனைவிக்கு அடங்கி வாழும் கணவர்களை எள்ளி நகையாடும் நாடகம் எது?
சதி சக்தி
ஸ்திரி ராஜ்யம்
நையாண்டி
சேம்பேறி சகுனம்

Answer :ஸ்திரி ராஜ்யம்

3.சிலப்பதிகாரத்தில் சிறந்து விளங்குவது?
இயல், நாடகம், இசை
இயல், இசை, நாடகம்
இயல், நாடகம், இசை
இசை, நாடகம், இயல்

Answer :இயல், இசை, நாடகம்

4.19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை நாடக நூலைத் தேர்ந்தெடு.
இராமநாடகக் கீர்த்தனை
மெய்யரிச் சந்திர நாடகம்
அரிச்சந்திரன்
நந்தனார் சரித்திரம்

Answer :மெய்யரிச் சந்திர நாடகம்

5.சில மருந்துகளைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் விளக்கம் கூறுபவர் யார்?
அடியார்க்கு நல்லார்
உ.வே.சா
ஆதிவாயிலார்
இவர்களில் யாருமில்லை

Answer :அடியார்க்கு நல்லார்

6.கடயம் என்ற ஆடலை ஆடுபவர்?
அயிராணி
சாதாரண மக்கள்
திருமகள்
காமன்

Answer :அயிராணி

7.பண்டைத் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடல்களின் எண்ணிக்கை?
10
12
18
11

Answer :11

8.தற்கால இலக்கியங்கள் முன்னோடி?
சூத்திரதாரி
இந்திராணி
மாயவள்
திருமகள்

Answer :சூத்திரதாரி

9.வலிமையும் வேகமும் கொண்ட ஆடலால் வெளிப்படும் சுவைகள்?
அச்சம், வீரம்
இன்பம், வீரம்
காமம், வீரம்;
வெகுளி, வீரம்

Answer :வெகுளி, வீரம்

10.காதலர்கள் அல்லது அவரின் துணைவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை அகலித் வெளிப்படுத்தகி காட்டும் நாடக அமைப்புக் காட்சிகள் காண்படும் நூல்?
கலித் தொகை
ஐங்குறுறூறு
குறிஞ்சிப்பாட்டு
அனைத்தும்

Answer :அனைத்தும்

11.இன்று புகழ் வாய்ந்த ஆட்டமாக விளங்குவது?
காவடியாட்டம்
உறுமிக்கோலாட்டம்
கரகாட்டம்
கழியலாட்டம்

Answer :கரகாட்டம்

12.இன்பமும் வீரமும் வெளிப்படும் ஆடல்?
துடிக்கூத்து
பேடியாடல்
மல்லாடல்
பாவையாடல்

Answer :துடிக்கூத்து

13.பரத முனிவரின் நாடக முறையில் நாடகம் இருந்தது என்ற குறிப்பு உள்ள நூல்?
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
மணிமேகலை
நாடகவியல்

Answer :கம்பராமாயணம்

14.7 அல்லது 9 பேர்கள் கைகோர்த்து வட்டமாக நின்று ஆடிப் பாடும் கூத்தானது எந்நில மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது?
குறிஞ்சி
நெய்தல்
முல்லை
மருதம்

Answer :குறிஞ்சி

15.நன்றாக மது அருந்தி தங்களது உணர்வினையும் உணர்ச்சியினையும் பெருக்கிக் கொண்டே ஆடும் கூத்து?
வள்ளிக்கூத்து
குரவைக்கூத்து
வெறியாடல்
துணங்கைக் கூத்து

Answer :குரவைக்கூத்து

16.கொற்றவையின் கோயில முன் ஆடப்படும் ஆட்டங்கள் குறித்து எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
பெரும்பாணாற்றுப்படை
பதிற்றுப்பத்து
கலித்தொகை
பரிபாடல்

Answer :
பெரும்பாணாற்றுப் படை

17.இன்பமும் வீரமும்  வெளிப்படும் ஆடல்?
மரக்காலாடல்
துடிக்கூத்து
மல்லாடல்
பாவையாடல்

Answer :துடிக்கூத்து

18.கோபம்,வீரம் போன்ற சுவைகள் வெளிப்படும் ஆடல்?
மரக்காலாடல்
கடயம்
மல்லாடல்
பேடியாடல்
Answer :மல்லாடல்

19.சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சுவர்களில் எத்தனை கர்ணங்கள் உள்ளன?
100
102
108
110

Answer :108

20.தலைக்கோலி என்ற நடன மங்கையைப் பற்றிய செய்திகள்
திருநெல்வேலி
திருவலீசுரம்
திருக்கழுக்குன்றம்
ஆத்தூர்
Answer :திருநெல்வேலி

21.அங்கதம் என்பது
வசைக்கூத்து?
பாவைக் கூத்து
வென்றிக்கூத்து
தோற்பாவைக்கூத்து

Answer :வசைக்கூத்து

22.சோணாடு வழங்கியவரின் கல்வெட்டு எங்கு கிடைத்துள்ளது?
புதுக்கோட்டை
திருநெல்வேலி
திருப்பாதிரிப்புலியூர்
குடுமியான் மலை

Answer :புதுக்கோட்டை

23.வரி சாந்திக்கூத்து என்பது?
இன்ப ஆடல்
அரசர்க்குரியது
பொது வகையான கூத்து
பாமரர் இயல்புடைய ஆடல்

Answer :பாமரர் இயல்புடைய ஆடல்

24.சாந்தினிக் குனிப்பம் என்பது?
ஒரு வகை ஆடல்
ஒருவகைக் கூத்து
ஒருவகை விளையாட்டு
இவற்றில் ஏதுமில்லை

Answer :ஒருவகைக் கூத்து

25.கோயிலெழுகு’ எந்தக் கோயில் நிகழ்ச்சியினைப் பற்றிக் கூறுகிறது?
சிதம்பரம்
தஞ்சை
புதுக்கோட்டை
திருவரங்கம்

Answer :திருவரங்கம்

26.மனைவியின் அழகைக் கூத்தோடு ஒப்பிட்டுக் கூறும் செய்தி காணப்படும் நூல்?
தஞ்சை வாணன் கோவை
நளவெண்பா
மூவருலா
கந்தபுராணம்

Answer :நளவெண்பா

27.சிவபெருமானுடைய தெய்வீக நடனத்தைப் பற்றி விளக்கிக் கூறுவது?
சயந்தம்
குணநூல்
கலிநடம்
கல்லாடம்

Answer :கல்லாடம்

28.இலக்கியத்தைத் தேர்ந்தெடு.
தேவாரம்
நளவெண்பா
திருவாசகம்
அனைத்தும்

Answer :அனைத்தும்

29.கம்பரின் நாடகம் இயற்றும் ஆற்றலை தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் நாடகம் எழுதியவர்?
கி.வ.ஜ
அறவாணன்
அடியார்க்கு நல்லார்
அழகிரிசாமி

Answer :அழகிரிசாமி

30.காளிங்க நாடகம் பற்றிப் பேசுவது?
கம்பராமாயணம்
சாகுந்தலம்
மூவருலா
மதங்கசூளாமணி

Answer :மூவருலா

31.தஞ்சை மனமோகன நாடகக் கம்பெனியின் உரிமையாளர் யார்?
அப்பாவு பிள்ளை
நடேச தீட்சிதர்
நவாப் கோவிந்தசாமி ராவ்
சங்கரதாஸ் சுவாமிகள்

Answer :
நவாப் கோவிந்தசாமி ராவ்

32.கம்பராமாயணம் என்பது?
சங்க இலக்கியம்
முற்கால இலக்கியம்
பிற்கால இலக்கியம்
இடைக்கால இலக்கியம்

Answer :
இடைக்கால இலக்கியம்

33.நாடக ஆசிரியர்,நடிகர், இயக்குநர் ஆகிய மூன்று நிலைகளிலும் முன்னின்றவர் எழுதிய நாடகங்கள்?
94
40
45
96
Answer :94

34.துருவ நாடகம் என்பது?
நொண்டி நாடகம்
பாமரர் நாடகம்
நாட்டிய நாடகம்
நாட்டுப்புற நாடகம்

Answer :நாட்டிய நாடகம்

35.உலக இன்பத்தை அடிப்படையாகக் கொண்ட கதையமைப்பை உடைய நாடகம் எது?
மதங்கசுந்த விலாசம்
சாவித்ரி
ஆதார விலாசம்
சாரங்கநாத நாடகம்

Answer :சாரங்கநாத நாடகம்

36.18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த இசை நாடகங்கள் பெரும்பாலும் எவற்றால் ஆனது?
தாளம்
கீர்த்தனங்கள்
திருபதை
விருத்தம்

Answer :கீர்த்தனங்கள்

37.இரண்டடிக் கண்ணிகளால் ஆன பாடல்களாக விளங்குவது?
திபதை
தரு
விருத்தம்
தாளம்

Answer :திபதை

38.வேலனை வாழ்த்தும் தோயடத்துடன் தொடங்கப்படும் நாடகம் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது?
1882
1955
1883
1132

Answer :1883

39.’சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1890
1891
1877
18
Answer :1891

40.எதிராக வரும் தீய ஆற்றல்களை அஞ்சாது முறியடித்தவர்?
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
விபுலான்நதர்
காசி விசுவநாத முதலியார்

Answer :
பம்மல் சம்பந்த முதலியார்

41.மெய்யரிச் சந்திர நாடகம்’ எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
17ம் நூற்றாண்டு
18ம் நூற்றாண்டு
19ம் நூற்றாண்டு
16ம் நூற்றாண்டு

Answer :19ம் நூற்றாண்டு

42.தமிழ் நாடக உலகில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தவர் பெற்ற விருது?
பாரதரத்னா
பத்மவிபூஷன்
கலைமாமணி
பத்மபூஷண்

Answer :பத்மபூஷண்

43.தோடயம் என்ற வாழ்த்துப் பகுதி சுருக்கமாக அமைவது?
நாடகம்
கூத்து
ஆடல்
இசைநாடகம்

Answer :
இசை நாடகம்

44.எந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உரைநடை உரையாடல்கள் நாடக அரங்கத்தினுள் புகுந்தன?
18ம் நூற்றாண்டு
19ம் நூற்றாண்டு
16ம் நூற்றாண்டு
17ம் நூற்றாண்டு

Answer :19ம் நூற்றாண்டு

45.பரத சாஸ்திரம் விரிவுரையுடன் எந்த ஆண்டு தமிழில் பதிப்பித்து வெளியிடப்பட்டது?
1876
1867
1877
1868

Answer :1876
46.சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவை அமைத்தவர்?
சகஸ்கரநாமம்
கே.பி.சுந்தராம்பாள்
என்.எஸ்.கிருஷ்ணன்
டி.கே.எஸ்.சகோதரர்கள்

Answer :சகஸ்கரநாமம்

47.சாகுந்தலத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
காளிதாசர்
மறைமலையடிகள்
வ.சப.மாணிக்கம்
குப்புசாமி சாஸ்திரி

Answer :மறைமலையடிகள்

48.கள்வர் தலைவர்’ என்ற நாடகத்தின் ஆசிரியர் எழுதிய புராண நாடகங்களின் எண்ணிக்கை?
10
12
13
15

Answer :13

49.சம்பந்த முதலியார் எழுதிய துன்பியல் நாடகங்களின் எண்ணிக்கை?
4
7
5
13

Answer :5

50.நாடகம் ‘இன்பியலில்தான் முடிய வேண்டும்’ என்பது எம்மொழி இலக்கணம்?
வடமொழி
தமிழ்
மலையாளம்
இவற்றில் ஏதுமில்லை

Answer :வடமொழி

S. NOSTUDY MATERIAL DOWNLOAD
1PG TRB TAMIL SYLLABUS CLICK HERE
2PG TRB TAMIL-2009 QUESTION CLICK HERE
3PG TRB TAMIL 2013 QUESTION CLICK HERE
4PG TRB TAMIL 2019CLICK HERE
5PG TRB TAMIL COMPLETED STUDY MATERIAL (625 PAGES)CLICK HERE
6PG TRB TAMIL 2000 ONE WORDSCLICK HERE
7PG TRB TAMIL BHARATHIDASAN ACADEMY CLICK HERE
8PG TRB TAMIL TEACHER CARE ACADEMYCLICK HERE
9PG TRB TAMIL UNIT-01CLICK HERE
10PG TRB TAMIL 50MCQS CLICK HERE
11PG TRB TAMIL TOPPERS ACADEMY CLICK HERE
12PG TRB TAMIL UNIT-01 QUIZCLICK HERE
13PG TRB TAMIL DHARMAPURI KANCHI ACADEMY CLICK HERE
14PG TRB TAMIL MCQSCLICK HERE
15PG TRB TAMIL STUDY MATERIAL-01CLICK HERE
16PG TRB TAMIL STUDY MATERIAL-02CLICK HERE
17PG TRB TAMIL BHARATHIDASAN ACADEMY-191 PAGESCLICK HERE
18PG TRB TAMIL UNIT-01 EXPECTED QUESTIONS CLICK HERE
19PG TRB TAMIL 1000 MCQS VIP COACHING CENTRECLICK HERE
20PG TRB TAMIL 3000 MCQS VIP COACHING CENTRECLICK HERE
21PGTRB TAMIL ILAKIYA VARALARUCLICK HERE
22PG TRB TAMIL MODEL QUESTION-01CLICK HERE
23PG TRB TAMIL MODEL QUESTION-02CLICK HERE
24PG TRB TAMIL MODEL QUESTION-03CLICK HERE
25PG TRB TAMIL MODEL QUESTION-04CLICK HERE
26PG TRB TAMIL MODEL QUESTION WITH ANSWERS-01CLICK HERE
27PG TRB TAMIL MODEL QUESTION WITH ANSWERS-02CLICK HERE
28PG TRB TAMIL MODEL QUESTION WITH ANSWERS-03CLICK HERE
29GENERAL TAMIL GUIDE 300 PAGESCLICK HERE
30PG TRB TAMIL UNIT-03 MODEL QUESTION CLICK HERE
31PG TRB TAMIL UNIT-05 MODEL QUESTIONCLICK HERE
32PG TRB MODEL QUESTION-11CLICK HERE
33PG TRB TAMIL DAILY QUIZ-01CLICK HERE
34PG TRB TAMIL DAILY QUIZ-02CLICK HERE
35PG TRB TAMIL DAILY QUIZ-03CLICK HERE
36PG TRB TAMIL DAILY QUIZ-04CLICK HERE
37PG TRB TAMIL DAILY QUIZ-05CLICK HERE