PG TRB தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை /IMPORTANT INSTRUCTIONS

0
2224

PG TRB தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை /IMPORTANT INSTRUCTIONS

இன்றைய காலகட்டத்தில் தேர்வில் வெற்றி பெறுவது என்பது அசாதாரண ஒன்று.. தேர்விற்கு படிக்கும் செயல்பாடுகளை விட, தேர்விற்கு விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது, தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டியது, தேர்வு நடக்கும் இடத்தை கண்டறிவது உள்ளிட்ட செயல்பாடுகள் மிகவும் சவாலானதாக தற்போது இருக்கிறது.. இதில் முறையான கவனம் செலுத்தாவிடில் இது தேர்வு வெற்றியை பாதிக்கும்.

PG TRB தேர்வுக்கு முன்னர் நாம் கவனிக்க வேண்டியவை அனைத்தும் கீழே வீடியோவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது..

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி வீடியோவை காணுங்கள்…

CLICK HERE

NOTE- THE ABOVE VIDEO IS NOT CREATED FOR US.. ALL CREDITS GOES TO WINXCLASS YOUTUBE CHANNEL.