TNPSC-இன்று(06-01-22) வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

0
500

06-01-22-அன்று ஊரடங்கு நாளன்று போட்டித்‌ தேர்வுகளுக்குச்‌ செல்பவர்களுக்கு அனுமதி
என்ற தலைப்பில்‌ வழிகாட்டுதல்கள்‌ அறிவிக்கப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து,
தேர்வாணையத்தினால்‌ ஏற்கனவே 08.01.2022 மு.ப மற்றும்‌ பிப (சனிக்கிழமை),
மற்றும்‌ 09.01.2022 மு.ப மற்றும்‌ பிப (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக
இருந்த கீழ்க்கண்ட எழுத்துத்‌ தேர்வுகள்‌ எவ்வித மாற்றமும்‌ இ ல்லாமல்‌ திட்டமிட்டபடி நடைபெறும்‌ என தெரிவிக்கப்படுகிறது.