சாகித்திய அகாடமி விருது பற்றிய முக்கிய குறிப்புகள் -TNPSC NOTES

0
1698

சாகித்திய அகாடமி விருது பற்றிய முக்கிய குறிப்புகள் -TNPSC NOTES

➡️இது இந்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பு

➡️இதன் தலைமையகம் -டெல்லி

➡️இதன் தற்போதைய தலைவர் சந்திர சேகர கம்போரா

➡️இந்தியாவில் 24மொழிகளில் சிறந்த படைப்புக்காக விருதுகள் வழங்கப்படுகிறது.

➡️முதல் விருது வழங்கப்பட்ட ஆண்டு -1955

➡️முதல் விருது பெற்ற நூல் தமிழின்பம் -ரா பி சேதுப்பிள்ளை

➡️இரண்டு முறை வாங்கியுள்ள எழுத்தாளர் -சிற்பி பாலசுப்பிரமணியம்

➡️அதிக விருதுகளை பெற்ற மாவட்டம் -திருநெல்வேலி

➡️2021-இல் பெண் தமிழ் எழுத்தாளர் அம்பை-க்கு சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்னும் சிறுகதை தொகுப்புக்கு கிடைத்துள்ளது.

➡️அம்பை சாகித்திய விருது பெறும் நான்காவது பெண் எழுத்தாளர்

➡️அம்பையின் இயற்பெயர் -சி எஸ் லக்ஷ்மி

➡️அம்பை எழுதிய முதல் நூல் நந்திமலைச் சாரலிலே

➡️அம்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் அமைப்பின் பெயர் -SPARROW