இன்றைய 1 ஆம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி வீடியோ |பேசும் ஓவியம் | 21-01-2022

0
323
kalvi tv

இன்றைய கல்வி டிவி வீடியோ விபரங்கள் (21-01-2022)

வகுப்பு – 1

பேசும் ஓவியம்

கதை :தன் கையே தனக்கு உதவி

நேரம் : 1:00 PM to 1:30 PM

YOUTUBE வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத கல்வி தொலைகாட்சி நிகழ்ச்சி நிரல் அட்டவணை (Transmission Cue sheet – pdf) Download செய்ய கீழே கிளிக் செய்யவும்.