நடிகர்‌ ரஜினிகாந்த்‌ அறக்கட்டளை மூலமாக 100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிப்பதற்கான இணையதளம்‌ தொடக்கம்‌

0
814

இலவச பயிற்சி வழங்கப்படும்‌ என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நடிகர்‌ ரஜினிகாந்த்‌ தனது அறக்கட்டளை மூலமாக
100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிப்பதற்கான இணையதளம்‌ தொடங்கியுள்ளார்.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து REGISTER செய்து கொள்ளுங்கள்.

REGISTRATION LINK CLICK HERE