தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச இணையதள வகுப்பு

6
7687

TNPSC/TNUSRB போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கும் நம் அனைவருக்காகவும் தமிழக அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச இணையதள வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இலவச வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்..

தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச இணையதள வகுப்புகள்-

FACULTY: Mrs. Raja Priya

TOPIC: TAMIL ELIGIBILITY/TAMIL HISTORY

DATE: 04-10.2022 👈

TIME: 6.00PM TO 8.00PM 👈

Join Zoom Meeting

Meeting ID: 85177758257
Passcode: 123456

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி ஆன்லைன் வகுப்பில் பங்கு பெறுங்கள்..

CLICK HERE