PG TRB தேர்வு எப்போது நடைபெறும்?

0
737

PG TRB தேர்வு எப்போது நடைபெறும்?

நவம்பர் 13, 14 இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு, சில தினங்களுக்கு முன் கனமழை காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 14வரை நீட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது தேர்வாளர்கள் மத்தியில் இனி தேர்வு எப்போது இருக்கும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது. தேர்வு எப்போது இருக்க வாய்ப்பு உள்ளது என்பது பற்றியும் அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் முழு விபரங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.

(கீழே உள்ள Click here பட்டனை அழுத்தவும்)

CLICK HERE

NOTE: THANKS TO SP TREND YOUTUBE CHANNEL