PG TRB தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

0
259

கனமழை காரணமாக முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகை செய்தி pdf பதிவிறக்கம் செய்ய கீழே Download பட்டனை கிளிக் செய்யவும்.