PG TRB தமிழ் ஆன்லைன் தேர்வு – [மொழி வரலாறு] | Tamil Online Quiz

1
2971

PGTRB தமிழ் தேர்வு மொழி வரலாறு

100 கேள்விகள்

Welcome to your தமிழ் தேர்வு (மொழி வரலாறு)

1. வட மொழியை வளர்த்த பெருமை இவரைச்‌ சேரும்‌

2. கிளி பேசும்‌ பேச்சானது

3. அடிச்சொற்கள்‌ எல்லாம்‌ ஓரசைச்‌ சொற்களிலிருந்து வளர்ந்தவை என்றவர்‌

4. மொழியின்‌ தோற்றத்திற்கு காரணமான சொற்றொடராக நம்பப்படுவது

5. மொழியின்‌ படைப்பாக கருதப்படுவது ஆனால்‌ இயல்பாக அமைந்தவை அல்ல

6. ஒருவர்‌ தம்‌ உணர்ச்சியையோ, கருத்தையோ மற்றவருக்கு வெளிப்படுத்துவதற்குத்‌ கருவியாய்‌ இருப்பது எதுவோ அதனை என்னவென்பர்?

7.தொன்றுதொட்டே மொழியாகக்‌ கருதப்பட்டு வருவதில்‌ முக்கியமானது.

8. சரியான கூற்றினைக்‌ கண்டுபிடி

9. குழந்தை மழலைச்‌ சொற்களை பேசும்‌ பருவம்‌

10. சைகை மொழிகளை பயன்படுத்துபவர்கள்‌

11. சைகைகள்‌ எவற்றினை அடிப்படையாக கொண்டவை

12. பறவை, விலங்கு முதலியவற்றின்‌ ஒலியைக்‌ கேட்டு அவற்றைப்‌ போலவே ஒலித்தலால்‌ மொழி பிறந்தது என்பது

13. ஓவ்வொரு பொருளுக்கும்‌ இயல்பாகவே ஒவ்வொரு வகையாக ஒலிக்கும்‌ தன்மை உள்ளது என விளக்கும்‌ மொழிக்‌ கொள்கை:

14. முதற்காலத்து மக்கள்‌ பாடிய பாட்டுக்களே பிற்பட்ட பேச்சு மொழியின்‌ பெயர்

15. இந்தியாவிலும்‌ மேற்கு ஆசியாவிலும்‌ ஐரோப்பாவிலும்‌ உள்ள மக்கள்‌ எந்த்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌

16. மக்களினங்களில்‌ எங்கும்‌ கலப்பு உள்ளதென கருதுபவர்‌:

17. உலகில்‌ உள்ள மற்ற மொழிகள்‌ ஆராய்ந்தால்‌, மிகப்பழமையான மொழியாக கருதப்படுவது

18. செமிட்டிக்‌ இன மொழி இனத்தில்‌ அடங்காத மொழி

19. ஆரிய இனமொழிகளில்‌ சேர்ந்தவை 1.கிரேக்கம்‌ 2.இலத்தீன்‌ 3.ஜெர்மன்‌ 4.சமஸ்கிருதம்‌ மேற்குறிப்பிட்டவனற்றுள்‌ சரியானவை

20. அரேபியாவிலும்‌ வட ஆப்பிரிக்காவிலும்‌ வழங்கும்‌ மொழி இனத்தின்‌ பெயர்‌

21. மத்திய ஆப்பிரிக்காவில்‌ வழங்கும்‌ மொழிகள்‌

22. பைசாச பாஷை எனக்‌ கருதப்படுவது,

23. சொற்கோவைகளை ஒப்பிட்டு ஆராயும்‌ மொழி ஆராய்ச்சி போலியானது என்னும்‌ உண்மையை முதலில்‌ விளக்கியவர்

24. இந்தோ-ஐரோப்பிய மொழியினம்‌ என்ற குறியீடு அமைத்தவர்‌

25. ஜாகப்‌ கிரிம்‌ என்பவர்‌

26.அறிஞர்‌ கிட்டல்‌ ஆராய்ந்த மொழிகள்‌

27. ஒரு பெரிய மரத்தின்‌ உதிரந்த சருகுகளை ஆராய்வது போன்றது மாக்ஸிமுல்லரின் மொழியாரய்ச்சியாகும்‌ என்றவர்‌

28. கால்டுவெல்லின்‌ கூற்றுப்படி இலக்கியம்‌ பெற்ற திருந்திய திராவிட மொழிகள்‌.

29. தெலுங்கர்களும்‌ கன்னடர்களும்‌ தமிழை எனன்வென்று அழைப்பர்‌?

30. தமிழுக்குத தொன்மையான இலக்கியங்கள்‌ உண்டு எனக்‌ கூறியவர்‌

31. முதல்‌ முதல்‌ தமிழுக்கு இலக்கணம்‌ எழுதிய டச்சுப்‌ பாதிரியார்

32. தெலுங்கு மொழியின்‌ முதல்‌ புலவர் எனப்‌ போற்றப்படுவர்‌

33. இதன்‌ எழுந்து முறை தெலுங்கை ஒட்டி அமைந்ததாகும்‌.

34. திராவிட மொழிகளின்‌ வினைகளில்‌ உள்ள பால்‌ காட்டும்‌ விகுதிகள்‌ எந்த மொழியில்‌ இல்லை

35.கால்டுவெல்‌ 'தமிழின்‌ தங்கையாக அல்லாமல்‌ மகளாக இருந்த மொழி' என எம்மொழியைக்‌ குறிப்பிடுகிறார்‌

36. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பிறப்பதில்லை என்பது எவர்‌ கூற்றாகும்‌?

37. துளு என்ற மொழியானது கன்னடத்தோடு நெருங்கிய உறவு இருப்பதாக குறிப்பிட்டவர்‌

38. நீலகிரி மலையில்‌ வாழ்வோர் பேசும்‌ மொழிகளோடு தொடர்பில்லாதது

39. மத்தியபிரதேசத்திலும்‌ ஐதராபாத்திலும்‌ பேசப்படும்‌ திருந்தாத திராவிட மொழிகள்‌

40. கூ, குவி, கோண்ட்‌ மொழிகள்‌ பேசப்படும்‌ பகுதி

41. இந்தியாவின்‌ வடமேற்குக் கணவாயை அடுத்துள்ள பகுதிகளில்‌ பேசப்படும்‌. மொழி.

42. மக்கள்‌ முதலில்‌ பேசிவந்த ஒலித்தொகுதியில்‌ இருந்து தனி சொற்களாக முதலில்‌ பிரித்தெடுக்க நின்றவை

43. முன்னிலை ஒருமைப்பெயராக திராவிட மொழிகளில்‌ உள்ள நீன்‌, நின்‌ என்பவை எந்த மொழியின் முன்னிலை ஒருமை வடிவங்களாகிய, நின்ன, நின்னே என காணப்படுவதாக கால்டுவெல்‌. கூறுகிறார்‌?

44. முண்டா மொழியைத்‌ தமிழினம்‌ எனக்‌ கூறியவர்கள்‌

45. முண்டர் மொழியானது "திராவிட மொழி போல காணப்பட்டாலும்‌ திராவிட இலக்கணக்‌ ௯றுகள்‌ குறைவு எனக்‌ கூறியவர்‌.

46. ஆண் பெண்‌ அலி என்ற பால்பாகுபாடு எந்த மொழியில்‌ உள்ளது

47. சரியான கூற்றினைக்‌ காண்க.

48. திராவிட மொழிகளில்‌ காணப்பட்ட எந்த வேற்றுமை உருபானது ஆரிய மொழிகளில்‌ இல்லை.

49.ஆரிய மொழிகளில்‌ காணப்படும்‌ இணைப்பு இடைச்‌ சொற்களுக்குப்‌ பதிலாக திராவிட மொழிகள்‌ பயன்படுத்துபவை

50. கிரவுஞ்சத்‌ தீவின்‌ தமிழ்‌ சொல்‌.

51. குமரிக்கண்டம்‌ என குறிக்கப்படும்‌ தீவு

52. இலெமூரியாக்‌ கண்டமே மாந்தன்‌ தோன்றிய முதல்‌ இடம்‌ என்று சொன்னவர்‌

53. பின்லாந்திய மொழிக்கும்‌, திராவிட மொழிக்கும்‌ நுண்ணிய தொடர்பு இணைப்புகளை கண்டறிந்தவர்‌

54. அங்கேரிய மொழிக்கும்‌ திராவிட மொழிக் குடும்பத்திற்குமுள்ள தொடர்பினை கண்டறிந்தவர்‌.

55. கிரேக்க மொழியுடன்‌ தமிழ்‌ மொழியாளர்‌ உறவு தொடங்குவதற்கு முன்னர்‌ தமிழ்‌ மொழி செம்மொழித்‌ தகுதியினை அடைந்திருந்தது என்றவர்‌

56 தமிழ்மொழி கிரேக்க மொழியை விட செறிவானது எனறும்‌, இலத்தீன்‌ மொழியை விட மென்மையானது என்றும்‌, செருமன்‌ மொழியைவிட 'ஆற்றல்‌_ வாய்ந்தது என்றும்‌ கூறியவர்‌

57. செம்மொழித்‌ தமிழின்‌ சங்கப்‌ பாடல்கள்‌ கிரேக்க மொழியின்‌ நுட்பமான கவிதைத்‌ தொகுதிகளுக்கு அறைகூவலாக உள்ளது என்றவர்‌.

58. தமது பெயரை நன்னெறிமுருகன்‌ என மாற்றிக்‌ கொண்டவர்‌

59. இலக்கிய இயற்கையடைவு என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌

60. உலகின்‌ எந்தவொரு செம்மொழிக்கும்‌ தமிழ்‌ சளைத்தது அன்று சொல்லமைவு நுணுக்கத்தைப்‌ பெருமளவு வட இந்திய மொழிகளுக்குத்‌ தமிழ்மொழி வழங்கியுள்ளது. என்றவர்‌

61. “தொல்காப்பிய நூலில்‌ உள்ள ஒலியியல்‌ குறித்த பிரிவு பாணினியின்‌ அஷ்டத்தாயியில்‌ கூடக்‌ காணப்படவில்லை" என்று மதிப்பீடு செய்தவர்‌

62. மக்கள்‌ முதன்முதலில்‌ தோன்றிய நிலப்பகுதி

63. வடகிழக்குக்‌ கணவாய்‌ வழியாக திராவிடரோடு கலந்த மஞ்சள்நிற மக்கள்‌.

64. தமிழகத்தை பற்றி குறிப்புகள்‌ எழுதிய வரலாற்று ஆசிரியர்கள்‌

65. மேற்குக்‌ கடற்கரையில்‌ குடியேறிய போர்க்சுக்‌கீசியர்கள்‌ தமிழ்மொழியை என்னவென்று அழைத்தனர்‌.

66. குமரிபட்டர் கருத்துப்படி திராவிடம்‌ என்ற சொல்‌ எந்த மொழியைக்‌ குறிப்பிடுகிறது?

67. திரமிள என்ற சொல்‌ தமிழைக்‌ குறிப்பதாக கூறும்‌ புத்தமத நூலை எழுதியவர்‌

68. தமிழ்‌ என்ற சொல்லுக்கு நேரான வடசொல்‌ திராவிடம்‌ என்று கூறியவர்‌

69. திராவிட சிசு என அழைக்கப்பட்டவர்‌

70. ஹீப்ரு மொழியில்‌ காணப்பட்ட துகி என்ற சொல்‌ தமிழில்‌ உள்ள______ என்பதன்‌ திரிபாகும்‌

71. தமிழிலக்கியத்தில்‌ உள்ள சாந்தம்‌ ஆங்கிலத்தில்‌ என்னவென்று அழைக்கப்படுகிறது.

72. முசிறி என்னும்‌ சேரர்‌ துறைமுகத்தில்‌ சங்க காலத்தில்‌ தங்கி வாழ்ந்த வெளிநாட்டவர்‌

73. மூன்று இலட்சம்‌ மதிப்புள்ள பாண்டி முத்துக்களை அணிந்திருந்தவள்‌ எந்த வெளிநாட்டு வேந்தனின்‌ மனைவி?

74. கல்லா நீள்‌ மொழிக்கதநாய்‌ வடுகர்‌ இச்சொற்றொடரால்‌ குறிப்பிடும்‌ மொழி

75. ஆர்ய எழுத்தென இம்மொழியின்‌ எழுத்தை அழைப்பர்

76. தமிழக வரலாற்றைக்‌ கூறும்‌ இலங்கை நூல்‌

77. தமிழும்‌ வடமொழியும்‌ கலந்த நடை கிரந்த எழுத்து அமைந்து வருவது

78. தமிழ்‌ மொழியைத்‌ திராவிடர்களின்‌ சமயப்பெருமொழி எனப்‌ போற்றியவர்‌

79. மிக மிகப்‌ பண்பட்ட மொழி என்றும்‌, தனக்கே உரியதாக இயல்பாக வளர்ந்த சிறந்த இலக்கியச்‌ செல்வம்‌ உடைய மொழி என்றும்‌ தமிழைப்‌ பற்றிக்‌ குறிப்பிட்டவர்‌

80.உள்ளத்தின்‌ வெற்றியை எடுத்துக்‌ காட்டுவதில்‌ வேறு எந்த மொழியும்‌ தமிழைவிட இயந்ததாக இல்லை என்று கூறியவர்‌

81. ஆந்திரராகிய இவர்‌ சிலம்பும்‌ மேகலையும்‌ தம்முடைய மொழியில்‌ இல்லை என தமிழ்மொழி, மேல்‌ பொறாமை கொள்வதாக கூறிப்‌ போற்றியுரைத்தார்‌.

82. கையில்‌ நூலெடுத்துப்‌ படித்தற்கரிய அவகாசமில்லாத வேலைக்காரர்ளுக்கும்‌ படிக்கத்‌ தெரியாதவர்களுக்கும்‌ நல்லறிவு புகட்டும்‌ நோக்கத்தோடு வகுக்கப்பட்டது.

83. 'வீறுநடை செம்மொழி உலகம்‌ வேரூன்றிய நாள்‌ முதல்‌ உயிர்மொழி' என தமிழ்மொழியைக்‌ குறிப்பிட்டவர்‌

84. செவ்வியில்‌ தன்மைகள்‌ பதினாற்றினைக்‌ கொண்டது செம்மொழி தமிழ்மொழி என்றவர்‌

85. என்றமுள தென்தமிழ்‌ என்பது செம்மொழித்‌ தகுதிக்கோட்பாடுகளில்‌ என்னவாகும்‌?

86. செம்மொழித்‌ தகுதிப்பாடென மணவை முஸ்தபா வரையரை செய்தது

87.விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள்‌ உலகில்‌ வேறு எம்மொழியிலும்‌ இல்லை என்று கூறியவர்‌

88. தமிழ்‌ இலக்கணம்‌ படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்றவர்‌

89. நடுவணரசு தமிழைச்‌ செம்மொழியாக அறிவித்த வருடம்‌

90. மக்கட்‌ பண்பில்லாதவரை திருக்குறள்‌ என்னவென்று பழிக்கிறது?

91. இன்றைய மொழியில்‌ வல்லுநர்கள்‌ பேணிப்‌ பின்பற்றத்தக்க வழிமுறைகளைத்‌ தொல்காப்பியம் கூறுகின்றது எனக்‌ கூறியவர்‌

92. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்‌ பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில்‌ வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்‌, தமிழ்‌ என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்றவர்‌?

93. பெற்றோரைக்‌ குறிக்கும்‌ அம்மை, அப்பன்‌ சொற்கள்‌ எந்நாட்டு சொற்களாகும்‌

94. இந்திய நாட்டை மொழிகளின்‌ காட்சிச்‌ சாலை என்று குறிப்பிட்டவர்‌

95.'தனியாழி வெங்கதிரொன்‌ றேனையது தன்னே ரிலாத தமிழ்‌' என தமிழின்‌ தோற்றம்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ நூல்‌

96. தமிழ்‌ ஆட்சி மொழியாக திகழும்‌ நாடுகள்‌

97. பொருத்துக (a) திரைகடல்‌ ஓடியும்‌ திரவியம்‌ தேடு - 1) ஒளவையார்‌; (b) எல்லா சொல்லும்‌ பொருள்‌ குறித்தனவே- 2) தொல்காப்பியர்‌: (c) யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ - 3) கனியன்‌ பூங்குன்றனார்; (d) பிறப்பொக்கும்‌ எல்லா உயர்க்கும்‌ - 4) வள்ளுவர்‌

98. தவறான, கூற்றினைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌

99. தமிழ் பிற மொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்

100.சங்க இலக்கியங்களை _________ எனலாம்