TNPSC-காலக்கோடு-முக்கிய வருடங்கள் (1900 – 1950)

0
2903

🗓முக்கிய வருடங்கள் (1900 – 1950)

1900 – 1920
1905 – வங்காளப் பிரிவினை
1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1918 – முதல் உலகப்போரின் முடிவு
1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 – ஒத்துழையாமை இயக்கம்

1920 – 1930
1920 – கிலாபத் இயக்கம்
1922 – சௌரி சௌரா இயக்கம்
1930 – தண்டி யாத்திரை
1927 – சைமன் குழு வருகை
1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்

1930 – 1940
1930 – முதல் வட்டமேசை மாநாடு
1931 – இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 – மூன்றாம் வட்டமேசை மாநாடு
1935 – இந்திய அரசு சட்டம்
1939 – இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
1940 – ஆகஸ்டு நன்கொடை

1940 – 1950
1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1945 – இரண்டாம் உலகப்போர் முடிவு
1946 – இடைக்கால அரசு அமைப்பு
1947 – இந்தியா சுதந்திரம் அடைதல்
1950 – இந்தியா குடியரசு ஆகுதல்.