TNPSC-IMPORTANT GEOGRAPHY 50 MCQS

0
604
  1. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4
  2. பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை
  3. பாகர் பொருள் :கரடுமுரடான படிவு
  4. ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்
  5. முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா
  6. இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5
  7. யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்
  8. வசந்தகால பயிர் :கோதுமை
  9. பருத்தி என்ன பயிர் :பணபயிர்
  10. முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947
  11. இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911
  12. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12
  13. இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929
  14. கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்
  15. சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்
  16. படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்
  17. மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்
  18. ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6
  19. இந்திய துறைமுக சட்டம் :1908
  20. NH 7 நீளம் என்ன :2369km
  21. தங்க நார்கர சாலையின் நீளம் :14846km
  22. கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16
  23. கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5
  24. இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990
  25. தங்க இழை பயிர் :சணல்
  26. இந்திரா அழிவு ஆண்டு :2004
  27. தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்
  28. மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி
  29. தமிழ்நாட்டில் மண்வளம் :5
  30. மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்
  31. முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்
  32. மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்
  33. கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%
  34. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு
  35. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை
  36. பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை
  37. தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7
  38. தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64
  39. தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532
  40. தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4

41.தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6

  1. முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை
  2. அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு
  3. வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்
  4. அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி
  5. வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு
  6. புவி நாள் :சூன் 22

48.தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்

  1. தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000
  2. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக்