TNPSC/TET தேர்வர்களுக்கு மதுரை சாரா அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள்

0
1774

TNPSC தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி…

TNPSC/TET தேர்வர்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்டம், சாரா கோச்சிங் சென்டர் PG TRB தேர்வர்களுக்கு இலவச ஆன்லைன் நேரடி வகுப்புகளை வழங்கி வருகிறது.தற்போது TNPSC TET தேர்வர்களுக்கு இலவச ஆன்லைன் நேரடி வகுப்புகளை வழங்க இருக்கிறது. இலவச வகுப்பில் கலந்து பயன்பெறுங்கள். நேரடி வகுப்புகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாரா கோச்சிங் சென்டர் வழங்கும் ஆன்லைன் வகுப்பு (லிங்க்👇)

திங்கள் முதல் வெள்ளி வரை


நேரம்:8.30pm-9.30pm


(கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்)

Click here to join online class