PG TRB PSYCHOLOGY QUIZ-10

0
1037

PG TRB PSYCHOLOGY QUIZ-10

1.உயிரினங்களின் நடத்தைகளை அறிந்துகொள்ள உதவும் முறை
பரிசோதனை முறை
மதிப்பீட்டு முறை
உற்றுநோக்கல் முறை
அகநோக்கு முறை


2.
மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை
அக நோக்கு முறை
பரிசோதனை முறை
மதிப்பீட்டு முறை
உற்றுநோக்கல் முறை


3.
வகுப்பில் மாணவர்களின் நடத்தையை அறிந்து கொள்ள நம்பகமான முறை
அகநோக்கு முறை
பரிசோதனை முறை
மதிப்பீட்டு முறை
உற்றுநோக்கல் முறை


4.
பண்டைய காலத்தில் உளவியல் என்பதன் பொருள்
ஆன்மா
மனம்
சிந்தனை
அறிவியல்


5.
ஸ்கீமா என்பதன் பொருள்
கூட்டம்
வரிசை
முந்தைய அறிவு
உற்பத்தி


6.
உற்றுநோக்கலின் படிகள்
6
7
5
8


7.
உளவியல் ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர்
பிராய்டு
வாட்சன்
பியாஜே
கான்ட்


8.
கீழ்க்கண்டவற்றுள் நினைவு சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டு
RAINBOW
VIBGYOR
SKYBLUE
SEAGOD


9.
அடிப்படை உளதிறன் கோட்பாடு மூலமாக நுண்ணறிவு கோட்பாட்டினை வழங்கியவர்
ஸ்பியர் மென்
தர்ஸ்டன்
தார்ண்டைக்
கில்போர்டு


10.
மாஸ்லோவின் படிநிலைகளில் அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து வருவது
அழகுணர் தேவைகள்
பாதுகாப்பு தேவைகள்
அரசியல் தேவைகள்
சமூக தேவைகள்