பாரத ரத்னா விருது பற்றிய முக்கிய குறிப்புகள்-TNPSC NOTES

0
647
  1. இந்தியாவின்‌ மிக உயரிய விருதாக கருதப்படுவது – பாரத ரத்னா
  2. பாரத ரத்னா எந்த ஆண்டு முதல்‌ வழங்கப்பட்டு வருகிறது – 1954
  3. பாரத ரத்னாவிற்கு குடியரசுத்‌ தலைவரிடம்‌ பரிந்துரை செய்பவர்‌- பிரதமர்‌
  4. முதன்‌ முதலில்‌ எத்தனை பேர்‌ பாரத ரத்னா விருது பெற்றனர்‌- 3:
  5. முதன்‌ முதலில்‌ பாரத ரத்னா விருது பெற்ற மூவர்‌ யார்‌? – டாக்டர்‌
    இராதாகிருஷ்ணன்‌, இராஜகோபாலச்சாரி, சி.வி.இராமன்‌
  6. அயல்‌ நாட்டில்‌ பிறந்து இந்திய குடிமகளாய் மாறிய அன்னை தெரசா
    அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு – 1980
  7. பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது – நேதாஜி
    சுபாஸ்‌ சந்திரபோஸ்‌
  8. பாரத ரத்னா விருது பெற்ற அயல்‌ நாட்டவர்‌ இருவர்‌ யார்‌? – கான்‌ அப்துல்‌ காபர்‌
    கான்‌, நெல்சன்‌ மண்டேலா
  9. மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருது பெற்ற. இரு தலைவர்கள்‌ யார்‌? – காமராஜர்‌
    (1976), எம்‌.ஜி.ஆர்‌(1988)
  10. இன்றுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்கள்‌- 43 பேர்‌
  11. பாரத ரத்னா பதக்க அமைப்பு – அரசமர இலையில்‌ சூரியனின் உருவமும் பாரத ரத்னா என்ற சொல்லும் இருக்கும்

12.பாரத ரத்னா என்ற சொல் எந்த எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் -தேவநாகரி

  1. பாரத ரத்னா வின் பொருள் என்ன? இந்தியாவின் ரத்தினம்

14.2013ஆம் ஆண்டு பாரத ரத்னா பெற்ற விளையாட்டு வீரர்-சச்சின்

15.ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு-1997