9-ஆம் வகுப்பு ஒப்படைப்பு | 9th Std Assignments

0
957

9th Std. ASSIGNMENT FOR ALL SUBJECTS (English and Tamil Medium)

ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  வாராந்திர ஒப்படைப்புகள்(Weekly Assignments) மற்றும் மாதாந்திர ஒப்படைப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்  வெளியீடு. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடபட்டு இணையம் வழியாகவும் கல்வித் தொலைகாட்சி வழியாகவும் ஒளி பரப்பபட்டு மாணவர்கள் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் விதமாக அவர்களுக்கு பணித்தாள் worksheet தயாரிக்கபட்டுள்ளது , 1-5 வகுப்பு வரை படைப்பாற்றல் அடிப்படையிலும் , 6-8 வகுப்பு வரை comprehensive skill சோதிக்கும் வகையிலும் , 9-12 வகுப்பு வரை உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் (assignments will focus on the content) சோதிக்கும் வகையிலும்,பணிதாள்கள் தயாரிக்கபட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் மாணவர்கள்  WhatsAPP இருக்கும் குழுவிற்க்கு அனுப்ப வேண்டும்.

9 ஆம் வகுப்பு அனைத்து பாடத்திற்கான அலகு வாரியான ஒப்படைப்பு வினாத்தாள் 9th Standard Assignments (for Tamil and English Medium) தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான வினாத்தாளை அதன் Download லிங்கில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

9th Std. Assignment for Tamil

Tamil Unit 1 Assignment – Download

9th Std. Assignment for English

English unit 1 Assignment – Download

9th Std. Assignment for Maths

• Maths unit 1 Assignment Tamil Medium – Download
• Maths unit 1 Assignment English Medium – Download

9th Std. Assignment for Science

• Science unit 1,12,18, Assignment Tamil Medium – Download
• Science unit 1,12,18,  Assignment English Medium – Download

9th Std. Assignment for Social Science

• Social Science unit 1 Assignment Tamil Medium
(வரலாறு+குடிமையியல்+பொருளியல்+புவியியல்) – Download
• Social Science Unit 1 Assignment English Medium(H1+C1+E1)- Download