TRB தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

0
543

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரிய பணிகளுக்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்காக படிக்கும் ஆசிரியர்கள் தேர்வு எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் TRB தேர்வுகள் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் ஆன்லைன் மூலம் End to End Encrypted முறையில் தேர்வுகள் நடைபெறும் என்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி ஆய்வகங்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOR MORE TRB UPDATES AND FREE STUDY MATERIAL

JOIN OUR TELEGRAM

https://t.me/pgtrbtn2021

JOIN OUR WHATSAPP

https://chat.whatsapp.com/F5i8KRfZUcRH7LscOBCRNg