சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் மாபெரும் TNPSC ஆன்லைன் கருத்தரங்கம்

0
349

தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி சார்பில் போட்டித் தேர்வர்கள் அனைவருக்கும் வணக்கம்.

TNPSC, TNUSRB மற்றும் TRB தேர்வு வாரியங்கள் தங்களது எழுத்துத் தேர்வு பணிகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மிக அதிகமான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வர உள்ளது.

இந்த நேரத்தில் தங்களது முயற்சிகளையும் தங்களது பயிற்சிகளையும் தொடர வேண்டி உங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் தன்னம்பிக்கை பேச்சாளர் டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர் IAS/IPS தேர்வுகளில் நேர்முக தேர்வு வரை வெற்றி பெற்ற கிராமத்து கதாநாயகன் அன்புக்குரிய

MR.V.SIVA ANANTHA KRISHNAN
B.Sc, M.A(pub), M.A(His), M.A(Tour), DLL, PGDMCJ

(TRANSMISSION EXECUTIVE OFFICER,ALL INDIA RADIO)

அவர்கள் நம்மிடையே உரையாற்ற உள்ளார். இவர் ஒரே ஆண்டில் 17 மத்திய மாநில அரசுப் பணி ஆணைகளை வென்ற சாதனையாளர்.நிச்சயம் அவருடைய அனுபவம் மற்றும் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும் என்பதால் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.வரும் சனிக்கிழமை 17/07/2021 காலை 10.30மணிக்கு நமது சாந்தி ஐ ஏ எஸ் அகாடமி YouTube சேனலில் நேரலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Youtube link-CLICK HERE

ஆன்லைன் வகுப்புகள் லிங்க் நமது வாட்ஸாப்ப் மற்றும் டெலெக்ராம் குழுக்களில் பகிரப்படும்.

JOIN OUR WHATSAPP-CLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE