HOW TO APPLY NEET 2021 ONLINE | நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

0
455

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST [ NEET (UG) – 2021] will be conducted by National Testing Agency (NTA) on Sunday, the 12 September 2021 (Sunday) in Pen and Paper mode in 13 languages, as a uniform entrance examination for admission to MBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS and other undergraduate medical courses in approved/recognized Medical/Dental /AYUSH and other Colleges/ Deemed Universities /Institutes (AIIMS & JIPMER) in India, as per Section 14 of The National Medical Commission (NMC) Act, 2019 and relevant Graduate Medical Education Regulations (GMER) 1997, as amended from time to time. The languages in which the NEET (UG) 2021 would be conducted are : English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, `layalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu, and Urdu.

NEET 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் நிலையில் கால தாமதம் ஆகி வரும் செப்டம்பர் 12 (ஞாயிற்று கிழமை ) நடைபெறும் என அதிகார்வப்பூர்வமாய் இன்று (ஜூலை 13) அறிவிக்கப்படுள்ளது.

JOIN OUR WHATSAPP GROUP FOR FREE ASSISTANCE

JOIN OUR TELEGRAM GROUP

OFFICIAL WEBSITE : https://neet.nta.nic.in , www.nta.ac.in

DOWNLOAD OFFICIAL NOTICECLICK HERE

INFORMATION BULLETIN : CLICK HERE

APPLY LINK : CLICK HERE

DOCUMENTS NEEDED -(JPG/JPEG FORMAT IMAGES)
1.Scanned passport size photograph (Size 10KB to 200KB)
2.Scanned left-thumb impression (Size 10KB to 200KB)
3.Scanned signature (4KB to 30KB)
4.Post card size photograph (4″ x 6″ )(Size 10KB to 200KB)

HOW TO APPLY ? எப்படி விண்ணப்பிப்பது?

THERE ARE FOUR SIMPLE STEPS
1.REGISTRATION
2.APPLICATION FORM
3.IMAGE UPLOAD
4.FEE PAYMENT

STEP 1

Go to the Apply link and click on NEW REGISTRATION

APPLY LINK
மேலே இருக்கும் அப்ளே லிங்கை கிளிக் செய்து மேலே படத்தில் காட்டியவாறு New Registration என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் கீழே காண்பிக்கப்படுவது போன்ற ஒரு பக்கம் திறக்கும் அதில் NEET 2021 பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய 132 பக்கம் கொண்ட PDF FILE பதிவிறக்கம் செய்வதற்கான OPTION வருவதோடு பக்கத்தின் இறுதியில் காண்பிக்கப்படும் I HAVE DOWNLOADED INFORMATION BULLETIN என்பதை டிக் செய்துவிட்டு
Click Here to proceed என்பதை கிளிக் செய்யவும்.

Click here to proceed கொடுத்தவுடன் வரும் பக்கத்தில் உங்கள் சுய தகவல்கள் அனைத்தையும் கொடுக்கவும் உங்கள் முகவரி , தொலைபேசி எண் (Active ஆக இருக்கும் நம்பரை கொடுக்கவும்), மின்னஞ்சல் (Email id Password- ஐ மறக்காமல் இருக்க எழுதி வைத்துக்கொள்வது நல்லது)

அதன் பின்பு Choose password என்பதில் உங்கள் புதிய அப்ளிகேஷன் பாஸ்வேர்டை உருவாக்கவும். PASSWORD உருவாக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு பெரிய எழுத்து, ஒரு சிறிய எழுத்து, ஒரு நம்பர்,ஒரு சிறப்பு வடிவம் (@#$) கலந்தார் போல உருவாக்க வேண்டும். மேலும் 8 முதல் 13 இலக்கம் உள்ளதாக பார்த்துக்கொள்ளவும்.

PASSWORD மற்றும் SECURITY QUESTION உருவாக்கிய பின் கீழே பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும் security Pin-ஐ உள்ளீடு செய்து, Submit என்பதை கிளிக் செய்யவும்.

நாம் கொடுத்துள்ள அனைத்து தகவலும் சரி என்றால் Final Submit கொடுக்கலாம் அல்லது EDIT Registration Form என்பதை கிளிக் செய்து திருத்தங்கள் செய்துகொள்ளலாம்.

அனைத்தும் சரிபார்க்கப்பட்டது என்பதை டிக் செய்து உறுதி செய்துவிட்டு கீழே SUBMIT கொடுக்கவும்.

இப்பொழுது வெற்றிகரமாக STEP 1 முடிந்துவிட்டது. இதை உறுதி செய்யும் விதமாக உங்கள் MOBILE NUMBER மற்றும் மின்னஞ்சலுக்கு(EMAIL) கீழ் காண்பது போன்ற செய்திகள் வரும்.
You will receive confirmation message to your registered mobile number and registered email.

உங்கள் APPLICATION நம்பரை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் SESSION EXPIRE ஆனாலோ அல்லது மீண்டும் LOGIN செய்யவோ வேண்டுமெனில் மேலே இருக்கும் APPLY LINK-ல் கிளிக் செய்து உங்கள் Application Number மற்றும் நீங்கள் உருவாக்கிய PASSWORD-ஐ பயன்படுத்தி login செய்து கொள்ளலாம்.


STEP-2

STEP 2 -விற்கு செல்ல Complete Application Form என்பதை Click செய்யவும்.

இரண்டாவது STEP-ல் நமது கல்வி சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் மற்றும் நாம் தேர்வு எழுதும் மொழி , தேர்வு எழுதும் விருப்ப இடம் ஆகியவற்றை குறிப்பட வேண்டும் அதில் qualifying Code (CLICK HERE FOR NEET QUALIFYING CODE) சரியாக தெரிவு செய்யவும். அனைத்தையும் நிரப்பிய பின்பு முந்தைய STEP-1ல் செய்தது போல அனைத்தையும் சரிபார்த்த பின் டிக் செய்து உறுதிப்படுத்தி , Security Pin உள்ளீடு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

வெற்றிகரமாக இரண்டு படிநிலைகள் முடிந்த பின்பு மேலே காணும் பக்கத்தை போன்று Upload Documents பட்டனை கிளிக் செய்து மூன்றாம் படிநிலைக்கு (STEP 3) செல்லலாம்.

STEP – 3

மூன்றாவது STEP-ல் நாம் நான்கு சான்றுகளை பதிவேற்றம்(UPLOAD) செய்யவேண்டும்.
1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10KB to 200KB) JPG/JPEG FORMAT
2.இடது கை பெருவிரல் ரேகை பதிப்பு (10KB to 200KB) JPG/JPEG FORMAT
3.கையெழுத்து (4KB to 30KB) JPG/JPEG FORMAT
4.போஸ்ட் கார்டு அளவு புகைப்படம் (10KB to 200KB) JPG/JPEG FORMAT

தயாராக வைத்துள்ள சான்றுகளை Choose File என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின்னர் அதன் preview மேலே படத்தில் உள்ளது போன்று நீங்கள் பதிவேற்றிய படத்தை அப்படியே காட்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட படம் சரி எனில் upload என்பதை கிளிக் செய்தால் , வெற்றிகரமாக பதிவேற்றம் நடந்து Uploaded Document என்று மேலே படத்தில் குறிப்பிட்டது போல காண்பிக்கும். நான்கு சான்றையும் பதிவேற்றிய பின் Security pin உள்ளீடு செய்து Submit செய்யவும்.

STEP-4

இறுதி பகுதியான STEP-4ல் உங்கள் கட்டன தொகையை செலுத்த வேண்டும். ஒரு முறை கட்டணம் செலுத்திவிட்டால் உங்கள் விண்ணப்பத்தில் எவ்வித மாறுதலும் செய்ய இயலாது அதனால் நன்றாக மீண்டும் ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்த பின்பு மட்டும் கட்டணம் செலுத்தவும்.
Pay Examination Fee Rs._____ என்பதை கிளிக் செய்து Online Payment என்பதை proceed செய்யவும்.

ஏதாவது ஒரு Payment Provider-ஐ தெரிவு செய்து உங்கள் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு, UPI, நெட் பேங்கிங் ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் கட்டணத்தை செலுத்தி உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

JOIN OUR WHATSAPP GROUP FOR FREE ASSISTANCE

JOIN OUR TELEGRAM GROUP