Amazon prime offers 26th -27th July | அமேசான் பிரைம்

0
398

26 ஜூலை Amazon Prime Day Sale 2021 பெஸ்ட் டீல்ஸ்-ன் நன்மை எப்படி பெறுவது ?


Amazon Prime Day Sale ஜூலை 26, 2021 முதல் ஜூலை 27, 2021 வரை அறிவிக்கப்படுள்ளது.

18 முதல் 24 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் பிரைம் மெம்பர் மீதான இளைஞர் சலுகையைப் பெறலாம்.
உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி, நோ கோஸ்ட் EMI , எக்ஸ்சேன்ஜ் சலுகைகள், கூப்பன்கள் மற்றும் HDFC கார்டுகளில் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் பெறலாம்.

இந்த விற்பனை ப்ரைம் மெம்பர்களுக்கானது என்பதால் இந்த சலுகைகளை பெற நினைப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ரூபாய் 329 அல்லது ஒரு வருடத்திற்கு ரூபாய் 999 கொடுத்து இன்றே பிரைம் மெம்பர் ஆகிடுங்கள்.

இந்த விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், டிவிகள், அமேசான் சாதனங்கள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சிறந்த ப்ரைம் டே டீல் இருக்கும். இது மட்டுமல்லாமல், வீடு மற்றும் சமையலறை, போன்றவற்றைத் தவிர, ஃபேஷன் மற்றும் அழகு பியூட்டி சிறந்த டீல்களையும் சலுகைகளையும் நீங்கள் பெறப்போகிறீர்கள்.
JOIN PRIME NOW

அமேசான் பிரைம் மெம்பர் ஆகிட இங்கே கிளிக் செய்யவும் – JOIN PRIME NOW


சில சிறந்த அமேசான் பிரைம் டீல்கள்