QUESTION TAG SHORTCUT-TNPSC, TNUSRB

0
338

TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளில் ENGLISH GRAMMAR -பகுதியிலிருந்து(SENTENCE PATTERN, QUESTION TAG, ERROR SPOTTING, TENSES, SINGULAR-PLURAL, ARTICLES, PREPOSITION…) சில வினாக்கள் கேட்கப்படுகின்றன. ENGLISH GRAMMAR பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான விடையை நீங்கள் அளிக்கும் பொருட்டு ஷார்ட்கட் அகடாமி யூடியூப் சேனல் அதற்கான பிரத்தியேகமான வீடியோக்களை வழங்கிவருகிறது. அந்த காணொளியில் ENGLISH GRAMMAR பகுதி மிக எளிமையான முறையில் கற்று கொடுக்கப்படுகிறது. விடியோவை முழுமையாக கண்டு பயனடையுங்கள்.

இந்த காணொளியில் QUESTION TAG எளிமையான வடிவில் வழங்கப்படுகிறது.

QUESTION TAG SHORTCUT-TNPSC, TNUSRB

(கீழே உள்ள Click here பட்டனை அழுத்தி காணொளியை காணுங்கள்)

Click here