PG TRB ENGLISH UNIT-X STUDY MATERIAL-VIP COACHING CENTRE

0
347

உங்கள் தமிழ் மடல் இணையதளம் VIP COACHING CENTER மற்றும் காவியா அகாடமியுடன் இணைந்து TNTRB(PG) தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பல வருங்கால ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல ஆன்லைன் தேர்வுகளை தொடர்ந்து நடத்த உள்ளது. உங்களை சுயபரிசோதனை செய்யவும் , உங்கள் திறனை வளர்க்கவும் தொடர்ந்து தமிழ் மடல் இணையத்துடன் இணைந்திருங்கள்.

ஒவ்வொரு வாரமும் ஆங்கில பாடத்திற்கான பாடப்பகுதி கொடுக்கப்பட்டு அதில் இருந்து வார இறுதியில் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.அடுத்த வாரம் 13.06.21 அன்று Online Test -10 (Unit-10)நடைபெற இருக்கிறது.


ENGLISH UNIT-10 பாடப்பகுதி pdf-ஐ தரவிறக்கம் செய்ய
கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் செல்லவும்.