USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-APP-01

0
248

USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-APP-01

Below is a link to the app that 12th students must download and use.
In that app Tamil, English, Mathematics, Physics, Chemistry, Biology, Accountancy, Commerce, History for all subjects including Important notes(topic wise), Previous Year questions, model Questions,Quiz are given… Students are requested to install and use this app as it will be mandatory to get higher marks. Can be downloaded through the google play store.

12ஆம் வகுப்பு மாணவர்கள் அவசியம் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டிய செயலியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த செயலியில் தமிழ்நாடு பாடத்திட்டத்திற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், வரலாறு உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாவிடை தொகுப்புகள், முக்கியமான வினா-விடை தொகுப்புகள், மாதிரி வினாத்தாள் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இந்த செயலி கட்டாயமாக உறுதுணையாக இருக்கும் என்பதால் மாணவர்கள் இந்த செயலியை இன்ஸ்டால் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-APP-01

Click Here To Download App-01